சட்டசபையில் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள்- கடும் அமளி- அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!

Описание к видео சட்டசபையில் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள்- கடும் அமளி- அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!

#tnpolitics #currentaffairs #dmk #bjp

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்து அண்ணா திமுக எம்.எல்.ஏக்கள் கறுப்புச் சட்டையுடன் கடும் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க கோரி சட்டசபை சபாநாயகர் அப்பாவு இருக்கை முன்பாகவும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Live Handlings : Kamali kamaraj & Shyam Kumaran

Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - http://bit.ly/3ht2TKZ

Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikat...

Комментарии

Информация по комментариям в разработке