அரவிந்தர் அன்னை || ARAVINDAR ANNAI || PONDICHERRY MOTHER MIRRA ALFASSA || VIJAY MUSICALS

Описание к видео அரவிந்தர் அன்னை || ARAVINDAR ANNAI || PONDICHERRY MOTHER MIRRA ALFASSA || VIJAY MUSICALS

ARAVINDAR ANNAI || PONDICHERRY MOTHER MIRRA ALFASSA || SINGERS : BOMBAY SISTERS || MUSIC : D V RAMANI || LYRICS : P SENTHILKUMAR || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals

அரவிந்தர் அன்னை || பாண்டிச்சேரி அன்னை மிர்ரா அல்ஃபாஸா || பாடியவர்கள் : பம்பாய் சகோதரிகள் || இசை : சிவபுராணம் D V ரமணி || பாடல்கள் : P செந்தில்குமார் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்கள் || SONGS :

மலர்கின்ற மலரில் | Malarkindra Malaril
ஆனந்தம் ஆனந்தம் | Aanandham Aanandham
அன்னை தரிசனம் | Annai Dharisanam
அன்னை உன்னருளே | Annai Unnarule
அன்னையே மனமிறங்கி | Annaiye Manamirangi
அமிர்த வர்ஷினி ஆனந்த | Amirtha Varshini Ananda
அருளெனும் பெரும்சுடரே | Arulenum Perumsudare
அருளெனும் தாயே | Arulenum Thaaye
ஓம் கருணைமணம் | Om Karunaimanam
அருள்நிறை அம்மையே | Arulnirai Ammaiye

Mirra Alfassa (21 February 1878 – 17 November 1973), known to her followers as The Mother, was a spiritual guru, an occultist and a collaborator of Sri Aurobindo, who considered her to be of equal yogic stature to him and called her by the name "The Mother". She founded the Sri Aurobindo Ashram and established Auroville as a universal town; she was an influence and inspiration to many writers and spiritual personalities on the subject of Integral Yoga.

அன்னை (The Mother) என்று போற்றப்படும் ஆன்மிக வழிகாட்டியான மிர்ரா அல்ஃபாஸா (Mirra Alfassa) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 21). பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் (1878) பிறந்தவர். மிர்ரா அல்ஃபாஸா என்பது இயற்பெயர். சிறு வயதிலேயே ஆன்மிக அனுபவங்களைப் பெறத் தொடங் கினார். ‘நான் இந்த உலகத்தை சார்ந்தவள் அல்ல என்பதை 5-வது வயதிலேயே அறிந்திருந்தேன். என் ஆன்மிக சாதனை அப் போதே தொடங்கிவிட்டது’ என குறிப்பிட்டுள்ளார்.

வீட்டிலும், பின்னர் ஒரு தனியார் பள்ளியிலும் கல்வி பயின்றார். சிறந்த ஓவியராகத் திகழ்ந்தார். பியானோ வாசிப்பதிலும் வல்லவர். அல்ஜீரியாவில் மறையியல் கலையில் சிறந்து விளங்கிய தம்பதியிடம் பயிற்சி பெற்றார். தத்துவம் பயின்றார்.

Комментарии

Информация по комментариям в разработке