பாரிஸில் றோல்ஸ் வடை சுட்டு விற்றுத்தான் வாழ்வு!| Jaffna Tamil Kilavan Food Cooking

Описание к видео பாரிஸில் றோல்ஸ் வடை சுட்டு விற்றுத்தான் வாழ்வு!| Jaffna Tamil Kilavan Food Cooking

#villagecooking
#jaffna
#srilanka
#paris
#france
#vegetable
#tamilkilavan
அன்பு உறவுகளே உங்கள் தமிழ் கிழவன்
உங்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். உங்களில் யாருக்காவது என்னுடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுவதற்கு விருப்பம் இருந்தால் வாருங்கள் சமைத்து சாப்பிடுவோம். அடுத்த அடுத்த காணொளிகளில் தொடர்ந்து இணைவோம். வரும்போது தனியே வராமல் உங்கள் உறவுகள் நண்பர்களோடு சேர்ந்து வாருங்கள். தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏

Комментарии

Информация по комментариям в разработке