Vethathiri Maharishi வாழ்க்கையை 48 நாட்களில் புரட்டி போட்ட மந்திரம் ! | Selvam Tharum Manthiram

Описание к видео Vethathiri Maharishi வாழ்க்கையை 48 நாட்களில் புரட்டி போட்ட மந்திரம் ! | Selvam Tharum Manthiram

#vethathirimaharishi #ibcbakthi #vethathiri #vethathiriyam #vethathirimaharishispeech #vethathiriyam #selvam #cash #wealth #money #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion

Vethathiri Maharishi வாழ்க்கையை 48 நாட்களில் புரட்டி போட்ட மந்திரம் ! | Selvam Tharum Manthiram

மந்திரம் - யந்திரம் - தந்திரம்
=====================
சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் பற்றி வேதாத்திரி மகரிஷி
துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம். பொருளாதாரம் நல்ல முறையில் அமையும்.

உகந்த நாட்கள்: வெள்ளிகிழமை/பௌர்ணமி தினங்கள்.

தேவையான பொருட்கள்: பசு நெய்[அல்லது] விளக்கெண்ணை தீபம். வெள்ளை மலர்கள்[மல்லிகை], பச்சரிசி with மஞ்சள் போடி, 108 நாணயங்கள், பால் பாயசம்.

சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்ப சுலோகம்
=================================
ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மிய
ே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல் ------------------(இந்த இடத்தில் உங்கள் பெயர் தொழில் ஸ்தாபனம் மற்றவை சேர்த்து)
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!

வாழ்கவளமுடன்

ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)


Live TV Android: https://swiy.co/IBCTamilTV
Live TV IOS : https://swiy.co/IBCTamil

Subscribe To :    / @ibcbhakthi  
Facebook Link :   / ibcbakthi  
Instagram Link :   / ibcbakthi  
Telegram Link : https://t.me/ibcbhakthi

Комментарии

Информация по комментариям в разработке