ஒரு சமையல்காரராக இருந்த நான் இன்று கோடீஸ்வரன்! | Chef Suresh Chinnasamy | Josh Talks Tamil

Описание к видео ஒரு சமையல்காரராக இருந்த நான் இன்று கோடீஸ்வரன்! | Chef Suresh Chinnasamy | Josh Talks Tamil

அவமானங்களை தாங்கினால் Zero வில் இருந்து Hero ஆகலாம் .

நீங்கள் உங்கள் லட்சியங்கள் அடையாமல் இருந்ததற்கு மற்றவர்களை குறை சொல்லியிருக்கீர்களா ? உங்களது தோவிக்கு மற்றவர்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கீர்களா ? அப்போ வாருங்கள் சுரேஷ் சின்னசாமியின் கதையை கேட்போம் . சுரேஷ் தனது சிறுவயதில் எச்ச இலை எடுத்து சம்பாதிக்க வேண்டிய நிலைமை . ஆனால் இன்றோ !! சொகுசு ஹோட்டலில் செஃப் ஆக வேலை செய்கிறார் . இதற்கு காரணம் அவரது விடாமுயற்சியும் ,தன்னம்பிக்கையும் தான் . அவர் தனது பழைய நிலையை நினைத்து காரணங்கள் சொல்லிக்கொண்டு இருந்திருந்தால் இந்த நிலைமை வந்து இருக்க முடியாது . Zero வாக இருந்த சுரேஷ் சின்னசாமி இன்று அவர் வாழ்க்கையில் ஜெயித்து ஒரு hero வாக வலம் வருகிறார். இவரது வாழ்கை கதை நிச்சயமாக நம் அனைவரையும் வாழ்க்கையின் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் .

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Have you ever given excuses for not achieving your goals? Do you think others are responsible for your failures ? Then hear Suresh Chinnasamy’s story who once used to clean left over plates on platforms , but today he is a 5-star hotel celebrity chef. Suresh was born and brought up in a humble family. His father had a roadside food shop where Suresh used to clean the left over plates. One of Suresh’s friends motivated him to study and guided him in the right path. Suresh realised that hard work , determination and consistency will bring positive changes in his life. He started believing in himself and never gave up. Suresh feels that only positive thoughts can help a man achieve success. Suresh Chinnasamy’s story is a sure shot Zero to Hero story which will ignite the potential talent which everyone of us have, to achieve our life goals.

#ZeroToHero #SureshChinnasamy #JoshTalksTamil

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray not to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB:   / joshtalkstamil  

► Tweet with us:   / joshtalkslive  

► Instagrammers:   / joshtalkstamil  

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

Комментарии

Информация по комментариям в разработке