#Pidiyathanuruvumai, #பிடியதனுருவுமை, #Thirugnyanasambandar, #Thevaram, #தேவாரம் , #Pannmurai, #பண்முறை, #Pidiyathan uru umai, #Thiruvalivalam, #Valivalam, #வலிவலம், #kondukoottipaadummurai, #கொண்டுகூட்டிபாடும்முறை
#தேவாரம், #WithLyricsforParayanam, #Shaivam, #சைவம், #Saivam,
#திருஞானசம்பந்தர் , #Thirugnyanasambandar
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #Thevaram , #தேவாரம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #hinduism #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள் #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #SrividhyaEswaran, #ஸ்ரீவித்யாஈஸ்வரன், #திருமுரைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #Shaivam, #சைவம், #Saivam,#பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர், #திருஞானசம்பந்தர், #Thirugyanasambandar
பிடியத னுருவுமை
அருளியவர் : திருஞானசம்பந்தர்
தலம் : திருவலிவலம்
திருமுறை : முதல் திருமுறை
பண் : வியாழக்குறிஞ்சி
ராகம் : சௌராஷ்ட்ரம்
தாளம் : ஆதி
சுவாமி : இருதய கமலநாதேஸ்வரர்
/ மனத்துணைநாதர்
அம்பாள் : வாளையங்கண்ணி
/ அங்கயற்கண்ணி
Pidiyathan Uruvumai
Composer : Thirugnyanasambandar
Place : Thiruvalivalam
Thirumurai : Thirumurai 1
Pann : Viyazhakurinchi
Raagam : Sowrashtram
Thaalam : Aadhi
Swami : Irudhaya Kamala Nadeeshwarar /
Manaththunainaadar
Ambal : Vaalaiyannkanni / Angayarkanni
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
Piṭiyata ṉuruvumai koḷamiku kariyatu
vaṭikoṭu taṉataṭi vaḻipaṭu mavariṭar
kaṭikaṇa pativara varuḷiṉaṉ mikukoṭai
vaṭiviṉar payilvali valamuṟai yiṟaiyē
Информация по комментариям в разработке