எல்லா ரக நாட்டுமாடுகளும் எங்ககிட்ட இருக்கு... நாட்டு மாடுகளுக்காகவே வேற லெவல் கோசாலை!

Описание к видео எல்லா ரக நாட்டுமாடுகளும் எங்ககிட்ட இருக்கு... நாட்டு மாடுகளுக்காகவே வேற லெவல் கோசாலை!

#cow #kosala #மாடுவளர்ப்பு

பாரம்பர்ய நாட்டு மாடுகளின் அழிவைத் தடுக்க, 'கோசாலை' என்னும் உன்னதமான பராமரிப்பு மையங்களைத் தோற்றுவித்தனர் நம் முன்னோர்கள். நாடு முழுவதிலும் உள்ள இதுபோன்ற கோசாலைகள், ஆதரவற்ற பல்லாயிரக்கணக்கான மாடுகளுக்குப் புகலிடமாகத் திகழ்கின்றன. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகிலுள்ள தேவந்தவாக்கம் கிராமத்தில், 550-க்கும் அதிகமான நாட்டு மாடுகளுடன் கூடிய கோசாலையை நிர்வகித்துவருகிறார் ஶ்ரீவித்யா. மாடுகள் மீதான அன்பில் கிராம வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர், கறவை முடிந்த மாடுகளை விலைக்கு வாங்கி, அவை இறைச்சிக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கிறார். 2010-ல் இரண்டு மாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கோசாலையில், பல நூறு பசுக்களுடன், ஏராளமான காளைகளும் கன்றுக்குட்டிகளும் வளர்க்கின்றன. அவற்றின் சாணத்திலிருந்து, விறகு, வறட்டி, விபூதி, கடவுள் சிலைகள், விளக்குகள், சாம்பிராணி, கொசு விரட்டி, சோப்பு, பல்பொடி உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்து அசத்துகிறார் இவர்.

தொடர்புக்கு : Srividhya - 9843316206

Credits:

Producer : K.Anandaraj | Camera : C.Balasumbramanian| Edit: P.Muthukumar | Executive Producer : M.Punniyamoorthy

---------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube

Комментарии

Информация по комментариям в разработке