யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் இளம் பெண் உயிரிழப்பு |

Описание к видео யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் இளம் பெண் உயிரிழப்பு |

#jaffna #jaffnatoday #jaffnahospital #jaffna2024 #klinochchi #jaffnateachinghospital #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
யாழ். போதனா வைத்தியசாலையில் (JaffnaTeaching Hospital) இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி (Klinochchi) பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/

Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...

Facebook:   / tamilwinnews  
Website: https://lankasri.com/

Find more Tamil Sri lanka latest news online.

Комментарии

Информация по комментариям в разработке