Jagadguru Sri Sri Vidhushekhara Bharati Mahaswamiji | Tamil | Anugraha Bhashanam | Aham Brahmasmi

Описание к видео Jagadguru Sri Sri Vidhushekhara Bharati Mahaswamiji | Tamil | Anugraha Bhashanam | Aham Brahmasmi

Importance of learning the Vedanta Sastram, self-enquiry - Athma Vichararam - what exactly is Athman? Explained by HH Jagadguru Sri Sri Vidhushekhara Bharati Mahaswamiji

Subject: கம்பீரமான அத்வைத தத்துவம் ஏன் வேதத்தின் கடைசி பாகத்தில் வேதாந்தமாக அமைந்திருக்கிறது? பெரியது எல்லாவற்றையும் விட பெரியது பிரம்மம், பரம்பொருள் என்பது எவ்வாறு? தன்னைத் தெரிந்து கொள்வது, ஆத்மாவை அறிந்து கொள்வது என்றால் என்ன? ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் வேதாந்த விசாரத்தை தொடங்க வேண்டும், அதை எவ்வாறு தொடங்குவது? எப்படி அதற்காக நம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வது? - இந்த அனைத்துக் கேள்விகளையும் படிப்படியாக எடுத்துச் சென்று ஒவ்வொன்றுக்கும் இந்த அனுக்ரஹ பாஷணத்தில் விடையளிக்கிறார் ஜகத்குரு ஸ்ரீ சன்னிதானம் ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள்.


#vedanta #jnana #sanatandharma #sringeri #shringeri #Jagadguru #Mahasannidhanam #Hinduism #spirituality #philosophy #Bhakthi #Shringeri #bhagavatpada #Gita #bhagavadgita #Ekatmadham #shankaracharya #hinduism

Комментарии

Информация по комментариям в разработке