🔴LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | மாபெரும் பொதுக்கூட்டம் |ராமதாஸ் | அன்புமணி ராமதாஸ் பரப்புரை

Описание к видео 🔴LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | மாபெரும் பொதுக்கூட்டம் |ராமதாஸ் | அன்புமணி ராமதாஸ் பரப்புரை

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ம.க வெற்றி வேட்பாளர் சி.அன்புமணி அவர்களை ஆதரித்து, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் K.அண்ணாமலை, அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் O.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் T.R.பாரிவேந்தர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் T. தேவநாதன் யாதவ், மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் பா.ம.க சார்பில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்கள்.

#canbumanivikravandi #vikravandibyelection #vote4mango #nda #pmk #dranbumaniramadoss #drramadoss #annamalai #bjpannamalai #ttvdhinakaran


Follow for more:
Twitter :   / makkaltv  
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv

Комментарии

Информация по комментариям в разработке