Our First Award😍 | சிறந்த டிஜிட்டல் திறமை-2021 - தேநீர் இடைவேளை❤️| எல்லா புகழும் உங்களுக்கு மட்டுமே

Описание к видео Our First Award😍 | சிறந்த டிஜிட்டல் திறமை-2021 - தேநீர் இடைவேளை❤️| எல்லா புகழும் உங்களுக்கு மட்டுமே

Hello fm 106.4 வழங்கிய 'கிரீடம் 2021' - சிறந்த டிஜிட்டல் திறமைக்கான விருது நம் தேநீர் இடைவேளைக்கு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடனும் பணிவன்புடனும் சொல்லிக்கொள்கிறோம்! இந்த விருதினை சாத்தியமாக்கிய மக்களாகிய உங்கள் அனைவருக்கும் தேநீர் இடைவேளையின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்! எல்லா புகழும் உங்களுக்கு மட்டுமே! #TheneerIdaivelaiFirstAward #BestDigitalCreators #TheneerIdaivelai



Follows on Facebook :   / theneeridaivelai  
Follows on Twitter :   / theneeridaivela  
Follows on Instagram :   / theneeridaivelai  
Follows on Sharechat : https://sharechat.com/profile/theneer...

Комментарии

Информация по комментариям в разработке