2025 தை வாஸ்து நாள் தேதி || 2025 Thai Vasthu Date

Описание к видео 2025 தை வாஸ்து நாள் தேதி || 2025 Thai Vasthu Date

வாஸ்து பகவான் கண் விழிக்கக்கூடிய நாள் மற்றும் நேரத்தை வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரமாக குறிப்பிடுகிறார்கள். ஒரு வருடத்தில் 8 நாட்கள் மட்டுமே வாஸ்து பகவான் கண் விழிக்கக்கூடிய நேரத்தில் பூமி பூஜை செய்வது நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது. பூமி பூஜை செய்பவர்கள் வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரமாக இருந்தாலும் தங்களுடைய ஜோதிடரை ஒருமுறை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.

   • 2025 Vasthu Dates || 2025 வாஸ்து நாட்கள்  
2025 January to November Vastu Dates

#2025Januaryvasthudate .
#2025ஜனவரிவாஸ்துநாள்
#anbinaanmeegam
#அன்பின் ஆன்மீகம்

Комментарии

Информация по комментариям в разработке