கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர்

Описание к видео கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர்

கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர் #வி_ஏ._பாலமுரளி அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா,
இன்று (24.11.2024) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மதிமுக முதன்மைச் செயலாளரும்,திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான
#இளஞ்சிங்கம்_துரை_வைகோ எம்.பி.,கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இவ்வரவேற்பு நிகழ்ச்சியில்,
கழகத் தீர்மானக் குழுச் செயலாளர் கவிஞர் மா. மணிவேந்தன்,
தருமபுரி மாவட்ட கழக செயலாளர் கோ.ராமதாஸ்,
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் வா. கண்ணதாசன் மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Комментарии

Информация по комментариям в разработке