நான் உன்னை சேர்ந்த செல்வம் -Naan unnai sErntha selvam

Описание к видео நான் உன்னை சேர்ந்த செல்வம் -Naan unnai sErntha selvam

ஸ்ரீதரின் கலைக்கோயில் திரைப்படத்தில்
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்
P.சுசீலாவுடன் P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய இனிய பாடல்
கண்ணதாசன் இயற்றியது
இது record version , sync ஆவது எளிதல்ல .. out of sync a bit
முத்துராமனுடன் சந்திரகாந்தா

=
பண்ணின் திறத்திறம் - (சுராந்தியம்) -4 சுரம்
பண்ணின் திறம் - (ஒளடவம்) 5 சுரம்
பண்ணியல் - (ஷாடவம்) 6 சுரம்
பண் - (சம்பூரணம்) 7 சுரம்

உன் அச்சம் நாணம் என்ற 4கும்
என் அருகில் வந்தவுடன் 5சும்
இதழ் பருகும் போது கொஞ்சம் 6ம்
அது பாடும் இன்ப ஸ்வரம் 7ம் !

ஏறும் போது, 5 (ஆரோஹணம்) ச ரி ம ப த
இறங்கும் போது, 6 (அவரோஹணம்) ச த ப ம க ரி
-குறிஞ்சிப் பண் (ஆர்-ஐந்து, அமர்-ஆறு )

உன் விரல்கள் என் அழகை மீட்டும்
உன் விழிகள் என் உயிரை வாட்டும்- - அவரோஹணம்
உன் குரலும் என் பெயரை கூட்டும் -ஆரோஹணம்
அதில் கோடி கோடி இன்பம் காட்டும் .
=
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்
கண்என்னாம்கண்ணோட்டம் இல்லாத கண்
குறள் எண் – 573
'பாடலுடன் பொருந்தி வராத பண் இசையும்
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன்
பொருந்தி வராத கண்ணும், பயன் தராதவையாகும் .

Комментарии

Информация по комментариям в разработке