பைக் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது: நீரில் தத்தளிக்கும் மக்கள்! Chennai Rain | Flood | Public Affe

Описание к видео பைக் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது: நீரில் தத்தளிக்கும் மக்கள்! Chennai Rain | Flood | Public Affe

சென்னையில் பெய்யும் கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தி நகர் முத்து ரங்கன் சாலையில், கடைகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் தண்ணீரில் தத்தளித்தபடி நடந்து செல்கின்றனர் # #ChennaiRain
#ChennaiFloods
#RainAlert
#FloodWarning
#ChennaiWeather #

Комментарии

Информация по комментариям в разработке