Sri Damodar Aarti at Home| தாமோதர் ஆர்த்தி|தீபம் எவ்வாறு காட்ட வேண்டும்

Описание к видео Sri Damodar Aarti at Home| தாமோதர் ஆர்த்தி|தீபம் எவ்வாறு காட்ட வேண்டும்

#damodarashtakam #damodara ‪@harekrishnatamilsamayal8959‬


॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥

நமாமீஸ்²வரம் ஸச்சிதா³னந்த³ரூபம்
லஸத்குண்ட³லம் கோ³குலே ப்ராஜமானம் |
யஸோ²தா³பியோலூக²லாத்தாவமாநம்
பராம்ருஷ்டமத்யம் ததோ த்³ருத்ய கோ³ப்யா || 1 ||

ருத³ந்தம் முஹுர்நேத்ரயுக்³மம் ம்ருஜந்தம்
கராம்போஜ-யுக்³மேந ஸாதங்கநேத்ரம் |
முஹு​:ஸ்²வாஸ கம்ப-த்ரிரேகா²ங்கண்ட²
ஸ்தி²தக்³ரைவம்-தா³மோத³ரம் பக்திப³த்த³ம் || 2 ||

இதித்³ருக் ஸ்வலீலாபிராநந்த³ குண்டே³
ஸ்வகோஷம் நிமஜ்ஜந்தமாக்யா பயந்தம் |
ததீ³யேஸி²தஜ்ஞேஷு பக்தைர்ஜிதத்வம்
புந​: ப்ரேமதஸ்தம் ஸ²தாவ்ருத்தி வந்தே³ || 3 ||

வரம் தே³வ ! மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஸா²த³பீஹ ।
இத³ம் தே வபுர்நாத² கோ³பால பா³லம்
ஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை || 4 ||

இத³ம் தே முகா²ம்போஜமத்யந்தநீலை -
ர்வ்ருதம் குந்தலை​: ஸ்நிக்³த்தரக்தைஸ்²ச கோ³ப்யா |
முஹுஸ்²சும்பி³தம் பி³ம்ப³ரக்தாதரம் மே
மநஸ்யாவிராஸ்தாமலம் லக்ஷலாபை: || 5 ||

நமோ தே³வ தா³மோத³ராநந்த விஷ்ணோ !
ப்ரஸீத ப்ரபோ ! து³:க²ஜாலாப்திமக்³நம் |
க்ருபாத்³ருஷ்டி வ்ருஷ்டயாதிதீ³நம் பதாநு -
க்³ருஹானேஸ² மாமஜ்ஞமேத்யக்ஷித்³ருஸ்²ய​: || 6 ||

குபே³ராத்மஜௌ ப³த்த³மூர்த்த்யைவ யத்³வத்
த்வயா மோசிதௌ பக்திபாஜௌ க்ருதௌ ச |
ததா² ப்ரமபக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச²
ந மோக்ஷே க்³ரஹோ மே (அ) ஸ்தி தா³மோத³ரஹ || 7 ||

நமஸ்தே(அ)ஸ்து தா³ம்னே ஸ்புரத்³தீ³ப்திதாம்நே
த்வதீ³யோத³ராயாத² விஸ்²வஸ்ய தாம்நே |
நமோ ராதிகாயை த்வதீ³ய ப்ரியாயை
நமோ (அ) நந்தலீலாய தே³வாய துப்யம் || 8 ||

॥ இதி ஸ்ரீ தாமோதராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

Hare Krishna🙏 Dandavat Pranam🙏

Our motive is to spread Krishna consciousness through this channel to all devotees....

Please give your support and share to your friends and your friends of friends. Hare Krishna 🙏

Hare Krishna Tamil Samayal:-

   / @harekrishnatamilsamayal8959  

PREVIOUS LECTURE VIDEO LINK:-

   • Lectures in tamil  

shorts :-

   • #shorts.... Offereing prasad to Lord ...  

Please watch all chapters of Srimath bagavath gita slogas with tamil explanation by clicking below link

   • ஸ்ரீமத் பகவத் கீதை (தமிழில்) || Srima...  

Narayana kavacham:-

   • Narayana Kavacham || நாராயண கவசம் || ...  


Please follow our insta:- https://www.instagram.com/invites/con...

Please follow our telegram group chat regarding cooking for lord krishna and hearing Krishna leela

https://t.me/joinchat/AOPy6zNa1hA3ZDk1


Video taking:- Soundarya Lakshmi Devi Dasi
Video Editing & Publishing:- Jaganath Das & Soundarya Lakshmi Devi Dasi

Important:-
Chant the MAHA MANTRA
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama
Rama Rama Hare Hare
and be happy

Our Temple address

Sri Sri Radha Madan mohan Temple
nedunsalai nagar
salem, tamil nadu
ph 6382043976

ஹரே கிருஷ்ணா தமிழ் சமையல் என்ற இந்த சேனல் வாயிலாக கிருஷ்ண பக்தியை தமிழ் பேசும் பக்தர்களுக்கு வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் . இதுவரை நாங்கள் எங்களால் முடிந்தவரை கிருஷ்ண பக்தி தொடர்பான செயல்பாடுகளை வழங்கி வருகிறோம் . இனியும் இந்த சேவை தொடர எங்களை ஊக்கப் படுத்தும் வகையில் தாங்கள் subscribe செய்யுங்கள் , அதை செய்திருந்தால் share செய்யுங்கள் ,

மேலும் தங்களுடைய கேள்விகள் ஏதேனும் இருந்தால் comment box - ல் தெரிவியுங்கள் .

எங்கள் whatsapp குரூப் - ல் இணைவதற்கு இந்த லிங்க் - ஐ கிளிக் செய்யுங்கள்
https://chat.whatsapp.com/HNUcDkQ3TGV...

மேலும் எங்களை மொபைல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் - 6382043976, 8678997163


1. bhagavad gita chapter 18 in tamil
பகவத் கீதை தமிழில்

   • Видео  

2. lecture in tamil

   • Видео  

3. Cooking Videos / சமையல் விடியோக்கள்
   • Aval upma - Healthy without Onion&Garlic  

4. karatal classes / கரத்தால் வகுப்புகள்

   • கரதாளம் அறிமுகம் & பாடம் 1|| Karatal ...  

5. festival videos / திருவிழாக்கள்

   • Видео  

6. healthy food / ஆரோக்கிய உணவுகள் செய்யும் முறை
   • எளிய முறையில் கொள்ளு பருப்பு || Horse...  

7. kuzhambu/குழம்பு வகைகள்
   • Tiffen sambar/டிபன் சாம்பார் - INSTAN...  

8. ஹரே கிருஷ்ணா தமிழ் சமையலின் மொத்த வீடியோக்கள்

   / @harekrishnatamilsamayal8959  

You can contribute for the channel growth
as per your capacity
For Donate Us - 6382043976, 8678997163
Gpay, phone or any other mode of payment

Комментарии

Информация по комментариям в разработке