100% Nootruku Nooru ft.

Описание к видео 100% Nootruku Nooru ft.

70 + languages Worship only at-
🔴    / sharonkings  



BE BLESSED !!! Find the LYRICS below, thnks

SUBSCRIBE!
YouTube -    / theswordofchristministrieslive  

FOLLOW Us:
Facebook-   / theswordofchristministries  

Instagram- @theswordofchristministries

Song:
Pre Chorus-
Umaithaan Naan Nambi irukaen
Arpudhangal Yenakku Seiyoongappa

Chorus
Yen nambikaiyeh umaku sthothiram !
Yen pugalidamae umaku sthothiram !

Stanza 1
Nootruku Nooru
Ummaiyeh Naan Nambi irukaen
Arpudham seidhidoongeh
Adhisayum nadathidoongeh
—————————-
Manidhargal munbhageh
Thalai gunindhu pogaamal
Udhavi seidhidoongeh
Uyarthi vechidoongeh

Stanza 2
Aaraaindhu mudiyaadhe
Athisayangal seiibavarae
Arputham seiidhidoongeh
Adhisayum Nadathidoongeh
—————————-
Rettipaaneh nanmaigalai
Tharuvaen endru sohneerae
Indraikay thandhidoongeh
Ippoveh thandhidoongeh

Stanza 3
Ummaiyalamal yaar yennai
Uyartheh kudoom
Arputham seidhidoongeh
Adhisayum Nadathidoongeh
—————————-
Iyswariyum ganamumae
Ummaleh thaan Varugiradhu
Aaloogai seiyoongappa
Maenmai paduthoongappa

Pre Chorus
உம்மைதான் நான் நம்பி இருக்கேன்
அற்புதங்கள் எனக்கு செய்ய்யுங்கப்பா

Chorus
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் !
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் !

Stanza 1
நூற்றுக்கு நூறு உம்மையே
நான் நம்பி இருக்கேன்
அற்புதம் செய்திடுங்க
அதிசயம் நடத்திடுங்க
———————-
மனிதர்கள் முன்பாக
தலை குணிந்து போகாமல்
உதவி செய்திடுங்க
உயர்த்தி வெச்சிடுங்க

Stanza 2
ஆராய்ந்து முடியாத
அதிசயங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க
அதிசயம் நடத்திடுங்க
———————-
ரெட்டிப்பான நன்மைகளை
தருவேன் என்று சொன்னீரே இன்றைக்கே தந்திடுங்க
இப்போவே தந்திடுங்க

Stanza 3
உமையல்லாமல் யார்
என்னை உயர்த்த கூடும்
அற்புதம் செய்திடுங்க
அதிசயம் நடத்திடுங்க
———————-
ஐஸ்வர்யம் கனமுமே
உம்மாலே தான் வருகிறது
ஆளுகை செய்ய்யுங்கப்பா
மேன்மை படுத்துங்கப்பாa

Комментарии

Информация по комментариям в разработке