ஶ்ரீ விஷ்ணு புராணம் - பகுதி 4 - வேலுக்குடி கிருஷ்ணன். Upanyasam - part 4 - Sri Vishnu Puranam

Описание к видео ஶ்ரீ விஷ்ணு புராணம் - பகுதி 4 - வேலுக்குடி கிருஷ்ணன். Upanyasam - part 4 - Sri Vishnu Puranam

Sri Vishnu puranam represent by sri velukkudi krishnan.
அனைவருக்கும் வணக்கம்.வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் தான் ஆன்மீகத்தின் தாய் . புராணங்கள் பிறவிகடலை கடக்க கப்பல் போல என்பர். இந்து புனித நூல்களில் ஒன்றானது விஷ்ணுபுராணம் . மைத்ரேய சீடர் கேள்விகளுக்கு பராசர ஆச்சாரியார் பதில்கள் அடங்கியது விஷ்ணுபுராணம் . வேதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் அனைத்தையும் ஒருசேர படித்தால் தான் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.
புராணங்கள் மொத்தம் 18 .நமக்காக எழுதியது வேதவியாசர் ஆச்சாரியர்.
18 புராணம் மட்டும் அல்ல மஹாபாரதம் ,பாகவதம் என பல பொக்கிஷங்கள் தந்தருளியிருக்கிறார்.
18 புராணங்களில் சத்வ புராணங்கள் 6
,ரஜோ புராணங்கள்6,
தமோ புராணங்கள் 6 . இதில் விஷ்ணு புராணம் சத்வ புராணம்.
புராணங்களில் ரத்னம் என விஷ்ணுபுராணம் வர்ணிக்கப்படுகிறது .

நாம் படைக்கப்பட்டது ஏன் ?
எதற்கு படைக்கபட்டோம் ?
உலகம் படைக்கப்பட்டது ஏன் ?
நாம் யார்?
ஏன் பிறந்தோம் ?
நாம் அனைவரும் யார்?
உலகத்துக்கு அழிவு ஏற்படுவது எப்படி ?
நாள் நட்சத்திரம் சூரியன் போன்றவைகளை பற்றியும் ?
காலத்தில் மனுக்கள் யார்? என்ற பல வாழ்க்கை யில் நாம் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயயங்கள் மற்றும் பதில்களை கதைகளாக இருக்கு தந்தருளிவுள்ளனர். இதை உங்களிடம் சேர்த்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

Комментарии

Информация по комментариям в разработке