ராணி மங்கம்மாள் காலத்து மினார்கள் கொண்ட திருவேடகம் ஷா ஹுசைன் பார்ஸி(வலி) தர்கா| Thiruvedagam Dargah

Описание к видео ராணி மங்கம்மாள் காலத்து மினார்கள் கொண்ட திருவேடகம் ஷா ஹுசைன் பார்ஸி(வலி) தர்கா| Thiruvedagam Dargah

#dargah #thandoratamilan #islam #thiruvedagamdargah #vlog #islamicvideos #tamilmuslim #tamilnadudargahs

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் சோழவந்தானுக்கு மிக அருகில் அமைந்துள்ளது திருவேடகம். திருவேடகத்தில் வைகை நதிக் கரையில் அமைந்திருக்கிறது மகான் ஷா ஹுஸைன் பார்ஸி வலியுல்லாஹ் தர்கா. இவர் ஏர்வாடி இப்ராஹிம் பாதுஷா அவர்கள் காலத்தில் பாரசீகத்திலிருந்து அதாவது தற்போதைய ஈரான் நாட்டிலிருந்து வருகை தந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தர்கா பின்னர் மதுரை அரசாண்ட இராணி மங்கம்மாள் காலத்தில் புணரமைக்கப் பட்டு மினார்கள் அழகுற அமைக்கப் பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு தர்காக்களையும் நினைவுகூறும் வகையில் இங்கு அந்த தர்காக்களின் மஜார்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு வருகை தருபவர்கள் தங்கிச் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆற்றங்கரையில் அழகிய சூழலில் அமைந்துள்ள திருவேடகம் தர்கா VLog வீடியோவை உங்களுக்காக வழங்குகிறது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனல்... இன்ஷா அல்லாஹ் வீடியோ பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். தொடர்ந்து வீடியோக்கள் உங்களை வந்தடைய சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள்...
Thandora Tamilan Islam
9524263587
Assalamu Alaikum varah...
Thiruvedagam Sha Hussain Farsy Oliyullah Dargah is one of the famous Dargahs in Tamilnadu, situated near cholavandhan in Madurai District, Tamilnadu. You can reach from Madurai within halh an hour by car or two wheeler. Corporation buses also available from Madurai and Cholavandhan. This Dargah is beautifully built on the bank of Vaigai river.
Sha Hussain Farsy Oliyullah came here in the perod of Ervadi Ibrahim Badhsha (Vali). Minars of this Dargah were built in the period of Rani Madurai who ruled over Madurai.
If you come here it insha Allah it would be a great experience to you.
Watch this video and don't forget to subscribe Thandora Tamilan Islam Channel.
Assalamu Alaikum varah...

Комментарии

Информация по комментариям в разработке