Poo Malarnthida | HD Video Song | Kamalhassan,Madhavi | KJ.Yesudas,Jency,Ilaiyaraja

Описание к видео Poo Malarnthida | HD Video Song | Kamalhassan,Madhavi | KJ.Yesudas,Jency,Ilaiyaraja

Watch Poo Malarnthida | HD Video Song | Kamalhassan,Madhavi | KJ.Yesudas,Jency,Ilaiyaraja #7thchannelmusic

Tik Tik Tik is a 1981 Indian Tamil-language crime thriller film directed by Bharathiraja, starring Kamal Haasan, Madhavi, Swapna and Radha. It was released on 26 October 1981, Diwali day, and did above average business.The film was remade in Hindi as Karishmaa (1984), with Haasan reprising his role

The music was composed by Ilaiyaraaja.The song "Poo Malarinthida" is set to the raga Kharaharapriya.

Music in this video :

Song : Poo Malarnthida / பூ மலர்ந்திட
Movie : Tik Tik Tik (1981 film)
Starring : Kamal Haasan,Madhavi
Music By : Ilaiyaraaja
Lyrics By : Kannadasan
Singers : K. J. Yesudas, Jency
Produced By Shiv Shakti Films
Release date : 26 October 1981


ஆ: தாக்.குத தம்ஜரி.த
தக தரிகிட தம் தரிகிட ஜம் தரி.த
தகதரிகிட தம் தாக்.குத
தம்ஜரி தரிகிட ஜம் தரி
தரிகிட தம். தக தரிகிடதம்
தக திகு தரிகிடதம்.த
தாக்.குத தம்ஜரி.த
தக தரிகிட தம் தரிகிட ஜம் தரி.த
தகதரிகிட தம் தாக்.குத
தம்ஜரி தரிகிட ஜம் தரி
தரிகிட தம். தக தரிகிடதம்
தக திகு தரிகிடதம்.த

தத்தரி தஜ்ஜுனு தத்திமி.த
தகதிமி தஜ்ஜுனு தகதிமி.த
தத்தரி.கிடகதரிகிடதம் தகதரி.கிடகதரிகிடதம்
தஜ்ஜுனு கிடகதரிகிடதம்
ததீங்கினத்தோம் ததீங்கினத்தோம்
ததீங்கினத்தோம்.த

தத்தித்த தகஜுனுத தித்த
தகஜுனுதம் தாம் தகஜுனுதம்
தகஜுனுதம் ஜுனுதம்
தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட
தாம் தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம்


(இசை)
(பல்லவி)

பெ: பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே..
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே..
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்..
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்..
விழிகளால் இரவினை விடியவிடு..
ஆ: சக ரிக மப தநி ச
பெ: நான் நடமிட உருகிய திருமகனே...
ஆ: ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ...
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ...
பெ: விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ
ஆ: சக ரிக மப தநி ச
பாடல்: பூ மலர்ந்திட
திரைப்படம்: டிக் டிக் டிக்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & ஜென்சி
இசை: இளையராஜா


இனிய இப்பாடலை (Super HQ / HQ )
தரமாக உங்களுக்கு
வழங்குவது @Music_Smulian (#CeylonRadio)
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
(இசை)
(சரணம் – 1)

ஆ: ஏன். இந்தக் கோபம்?
யார். தந்த சாபம்?
நீ. மேடை மேகம்
ஏன். மின்னல் வேகம்?
பெ: கெடுத்தானே சிரிக்கின்ற பாவி
தடுத்தானே இது என்ன நீதி?
ஆ: உனக்காக எரிகின்ற ஜோதி
இவன் இன்று உறங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெளியுது
தலையணை நூறு கிழியுது
நீ அணிகிற ஆடையில்
ஒரு நூலென தினம் நான் இருந்திட
ச நி த ப ம ப த நி
பெ: நான் நடமிட உருகிய திருமகனே

இனிய இப்பாடலை (Super HQ / HQ )
தரமாக உங்களுக்கு
வழங்குவது @Music_Smulian (#CeylonRadio)
விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,
பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை
தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!
(இசை)
(சரணம் – 2)

பெ: நன் நானா நானா நான நானா நானா
நன் நானா நானா நன்ன நானா
நன் நானா நானா நான நானா நானா

நன் நானா நானா நன்ன நானா

ஆ: தேனாறு ஒன்று. நீராடும் இங்கே
பெ: பூமாலை ஒன்று. தோள் சேரும் இங்கே
ஆ: இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
பெ: இலை ஆடை உடுத்தாத பூக்கள்
செடி மீது சிரிக்கின்ற நாட்கள்
ஆ: சுடச்சுட ஆசை வருகுது
பெ: இவள் மனம் தீயில் நனையுது
ஆ: போதையில் ஒரு
பெ: தாமரை மலர்
ஆ: தான் உடைந்தது
பெ: தேன் நடந்தது
ஆ: ச நி த ப ம ப த நி பூ
மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே.ஏ.ஏ
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ...
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ...
விழிகளில். தெரிவது விடுகதையோ..
சக ரிக மப தநி பூ மலர்ந்திட
நடமிடும் பொன்மயிலே.ஏ.ஏ.

#poomalarnthida #kamalhaasankjyesudashdvideosongs #poomalarnthidavideosong #poomalarnthidahdvideosong #poomalarnthidasonglyricsintamil #kamalhaasanmadhavivideosong #kamalhaasanmadhavihdvideosongs #kamalhaasankjyesudasilaiyarajavideosongshd #kjyesudasjencyvideosongstamil #kjyesudasjencyhdvideosongs #jencyilaiyarajahdvideosongs, #jencykjyesudasilaiyarajahdvideosongs #ilayarajajencyhdvideosongstamil #7thchannelmusic


‪@7thchannelmusic‬

Комментарии

Информация по комментариям в разработке