கவிஞர் இ.முருகையனின் "இரு துயரங்கள் " பகுதி 1 | Sun Drama Group | Srilankan Tamil Stage Drama

Описание к видео கவிஞர் இ.முருகையனின் "இரு துயரங்கள் " பகுதி 1 | Sun Drama Group | Srilankan Tamil Stage Drama

கவிஞர் இ.முருகையனின் "இரு துயரங்கள் " பகுதி 1
(விதிக்கப்பட்ட பாடநூல் க.பொ.உயர்தர -தமிழ்)


இந்த சணலில் தனி நடிப்பு , குழு நாடகம் , மேடை நாடகம் , உடனடி நாடகம் போன்றவற்றை பார்வையிட முடியும்

சமகால நிகழ்வுகள் , சிறுகதைகள் , பத்திரிகை இணைய செய்திகளை குருநாடகமாக பார்வையிட முடியும் .

யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்த உரையாடல்களைக் கொண்டு இந்த நாடகங்கள் ஆக்கப்பட்டுள்ளன .

சிறுவர்களும் நாடகத்தை பார்ப்பதற்காக வன்முறை , ஆபாசம் தவிர்க்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்படுகின்றன .

சமூக நாடகம் , மொழிபெயர்ப்பு நாடகம் , தழுவல் நாடகம் , இலக்கிய நாடகம் , இசை நாடகம் , நவீன நாடகம் , அரச நாடகம் , அரச ஊழியர் நாடகம், போட்டி நாடகம், குறு நாடகம், நெடு நாடகம், கூத்துருவ நாடகம், ஊம நாடகம் , அபத்த நாடகம் , யதார்த்த நாடகம் , யதார்த்த விரோத நாடகம் , சிறுவர் நாடகம், காவிய நாடகம், சடங்கு நாடகம், கலந்துரையாடல் நாடகம், படிம நாடகம், அவலச்சுவை நாடகம், மகிழ் நெறி நாடகம் , வரலாற்று நாடகம் , பாரம் பாரிய நாடகம் , ஒராள் அரங்கு , கேலி நாடகம் , அரசியல் நாடகம் , சமய நாடகம் , பிரதேச நாடகம் போன்ற மேடை நாடகங்களை இந்த சணலில் பார்வையிட முடியும் .

Sun Drama Group | சண் நாடகக் குழு | Srilankan Jaffna Tamil Comedy Stage Drama | இலங்கை யாழ்ப்பாண தமிழ் நகைசுசுவை மேடை நாடகம் |

Tamil Drama Performance | தமிழ் நாடக ஆற்றுகை | thamil naadaka aarrukai |
Tamil Theatre | தமிழ் தியேட்டர் | தமிழ் அரங்கு | thamil arangku |
Acting method | நடிப்பு முறை | nadippu murai |
Directing method | நெறியாள்கை முறை | neriyaalkai murai |

Комментарии

Информация по комментариям в разработке