Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть | What If ? S01 EP14 | 🔥வீரன் முடிவு செய்தான் 🗿 | Ramayana X Mahabharata univers |

  • Miss Sinthanai thuligal
  • 2024-12-01
  • 4685
| What If ? S01 EP14 | 🔥வீரன் முடிவு செய்தான் 🗿  | Ramayana X Mahabharata univers |
Indrajit vs gadothgaja battleRamayana X Mahabharata univers storyRavana and indrajith storyRavana vs parasurama battlegadothgaja warriorhindu legendshindu mythologyhinduismindian mythologyindrajit vs gadothgajakarna sagakarna warriorkarna's storykrishnalord shivamahabharatmahabharata clashmahabharata talesmahabharata warriorsmythologyramayanaramayana legendsravana battleravana mythologyravana vs parasuramaravana weapons
  • ok logo

Скачать | What If ? S01 EP14 | 🔥வீரன் முடிவு செய்தான் 🗿 | Ramayana X Mahabharata univers | бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно | What If ? S01 EP14 | 🔥வீரன் முடிவு செய்தான் 🗿 | Ramayana X Mahabharata univers | или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку | What If ? S01 EP14 | 🔥வீரன் முடிவு செய்தான் 🗿 | Ramayana X Mahabharata univers | бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео | What If ? S01 EP14 | 🔥வீரன் முடிவு செய்தான் 🗿 | Ramayana X Mahabharata univers |

For sponsorship : [email protected]

Follow on Instagram: https://www.instagram.com/misssinthan...
Join Telegram Channel: https://t.me/boost/Team_Eagle_007

join membership & enjoy exclusive perks and benefits ✨👇
   / @team_eagle007  

Hi friends 👋 Welcome to Team Eagle 🦅 l🌟 Join us on a journey of History, Mythology, Mystery. Hit that subscribe button and the notification bell 🔔 so you never miss out on our latest video.
Let's dive into the world of [History, Mythology, Mystery] together! 🚀

What if Season 01 episode 14

மகாபாரதம் மற்றும் ராமாயணம் இவ்விரண்டு இதிகாசங்களில் கதைகளை ஒன்று சேர்த்து ஒரு புதிய வகையில் இக்கதை இருக்கும் !
Ramayana X Mahabharata univers story in tamil !
இந்த video வை சுவாரசியமாக எடுத்துச் செல்ல ஒரு சீசன்ல நிறைய எபிசோட upload பன்ற ,
So , what this video about ?

நமது What If Series ல Today Season 01 Episode 14 ,
இன்னிக்கி யுத்தத்தின் ஐந்தாம் நாள் போர்க்களம் முழுவதும் இறந்த உடல்கள் எங்க பார்த்தாலும் ரத்த ஆறாக காட்சியளிக்கிறது எனதான் யுத்தத்தில் தர்மம் ஜெயிக்கணும் அப்படின்னு போர் புரிந்தாலும் இறப்பவர்கள் எல்லாரும் அப்பாவை போர் வீரர்கள் தான் என்னதான் கௌரவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதனம் செய்தவர்கள் அப்படின்னு சொன்னாலும் avanga point of view ல இருந்து பார்க்கும்போது அவங்களும் தர்மவான்கள் தான் அதனால இரண்டு தரப்பிலும் அதர்மமும் இருக்கு தர்மமும் இருக்கு so , இந்தப் போர் நடக்கக்கூடாது தான்,

அப்படின்னு நாம நெனச்சா பத்தாது அங்க இருக்க மாவீரர்கள் நினைக்கணும் தான் தங்கையின் மூக்கை அறுத்தவன் லட்சுமணன் அதனால் ராவணன் சும்மா இருப்பாரா இல்ல சீதையை கடத்தியதால சுமார் இருந்துருவாரா ராமர் திரௌபதிக்கு நடந்த அவமானத்திற்கு பழிவாங்கிய தீரணும் அப்படின்னு இருக்குற பாண்டவர்கள் அமைதியாய் இருப்பாங்க இல்ல இந்த துரியோதனன் தான் பழி வாங்காம இருப்பானா ?

No !

நடக்குற இந்த மகா யுத்தத்தை தடுக்கணும்னு எல்லாரும் ட்ரை பண்ணலாம் ஆனா போர் ஒன்னு நடக்கக்கூடாதுன்னு போர்க்களத்தில் இருக்கிறவங்க நினைச்சா மட்டும்தான் அந்த போரை தடுக்க முடியும் அந்த வகையில் ராவணன் கோபம் எப்போவோ உச்சக்கட்டத்தை தொட்டுச்சு பரசுராமரும் எல்லையை மீறி கோபத்தில் ருத்ரதாண்டவம் ஆட ரெண்டு பேருக்கும் இடையே நடந்த யுத்தம் தேவர்களையே நடுங்க செய்து அப்போ ராவணன் அவர் கையில இருக்கிற அந்த சுவார்டை வச்சு பயங்கரமா சண்டை போட அவர் நினைச்சபடி எல்லாம் அந்த வாழும் பயன்படுது ஒரு example க்கு
ராவணன் ஒரு டயலாக் ஒன்னு சொல்றாரு பரசுராமா! இன்று என்னிடமிருந்து உன்னால் தப்ப இயலாது அப்படின்னு ராவணன் சொல்ல அவர் கையில இருக்கிற அந்த வாழ் அவர் சொன்னதுக்கு ஏத்த மாதிரி நெருப்பு பொரிய கக்குது

பரசுராமர் கையில இருக்கிற அந்த கோடாரியையும் சும்மா நினைச்சிடாதீங்க பிரம்மாஸ்திரதுக்கு ஈக்குவலான ஒரு மிகப்பெரிய சக்தி எது அவர் கையில் இருந்து once the weapon release then no one can stop that !

உடனே கடோக் கஜன் போரில் நுழைய போர்க்களமே இருளில் சூழ்ந்தது ஏனென்றால் கடோர்கஜனின் உருவம் அவ்வளவு பெரியது கடோர்கஜன் வந்தவுடனே ராவணனின் படையில் இருக்கும் மகாரதி வீரர்களை அழிக்கப் போயிட்டாரு இதை பார்த்த துரியோதனன் கர்ணனிடம் இப்போ சொல்றாரு கர்ணா கடோர்கஜனை வீழ்த்தி விடு உன்னுடைய திவ்யாசத்தை பயன்படுத்தி அப்படின்னு சொல்ல கர்ணன் உடனே திவ்யாஸ்திரத்தை தன்னுடைய வில்லில் நாணேற்ற , அந்த நிமிஷத்துல அந்த பெரிய உருவம் சாயுது கர்ணன் தான் வீட்டில் இருப்பார் அப்படின்னு சொல்லிட்டு எல்லாரும் நினைச்சு பார்க்க அந்த நேரம் வீட்டில் எது கண்ணன் இல்லைன்னு தெரிய வருது யாருடா அது அந்த கடோக் கஜனை வீழ்த்திய மாவீரன் அப்படின்னு எல்லாரும் திரும்பி பார்க்க அங்க ஒரு உருவம் தென்படுது அவர்தான் இந்திரஜித்

இந்திரஜித் கடவுல் பிரச்சினை அழித்ததை பார்த்த கிருஷ்ணன் கோபத்தோடு உச்சத்துக்கு போயிட்டாருன்னு சொல்லலாம் உடனே அவர் கிட்ட இருந்த சக்தி வாய்ந்த கதையை பயன்படுத்தி இந்திரஜித் பெயரை சொல்லி அந்த கதையை இந்த ரசித்த நோக்கி விடுறாரு அந்த கதை இந்திரஜித் மண்ணில் சாய்த்தது உடனே ராவணன் மற்றும் கௌரவர்கள் இரண்டு தரப்பு வீரர்களும் கண்ணீர் விடுறாங்க எல்லாரும் சோகத்தில் மூழ்கி போறாங்க ஏன்னா இந்திரஜித் இன்று மரணம் அடைந்துவிட்டான் அப்படின்னு நினைக்கிறாங்க ஆனால் அதுதான் இல்லை

இந்திரஜித் விழுந்த இடத்துல இருந்து பீர் கொண்டு எழுந்து நிற்கிறார் எப்படிடா இவன் உயிரோட வந்தான் எல்லாரும் பார்க்க இந்திரஜித் சிரிக்கிறாரு
What wil happen to indrajith ? How he was still surviving? Armies are confusing but those who know ? indrajith already completed nikumbala yagam ! That was the most powerful yagam in the world that gives more power to indrajith , now indrajith are invincibility!
____________________________________
*Copyright Fair Use Disclaimer:*
____________________________________

This video may contain copyrighted material, the use of which has not always been specifically authorized by the copyright owner. The content in this video is distributed for commentary, criticism, news reporting, teaching, scholarship, or research purposes, constituting a 'fair use' of any such copyrighted material under Section 107 of the Copyright Act.
#ramayana #mahabharata

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]