Betelgeuse star - திருவாதிரை நட்சத்திரம் | Supernova | Mr.GK

Описание к видео Betelgeuse star - திருவாதிரை நட்சத்திரம் | Supernova | Mr.GK

Betelgeuse star எனப்படும் திருவாதிரை நட்சத்திரம் வெடிக்க போகிறதா? வெடித்துவிட்டதா?

விண்வெளியில் Orion, அதாவது மிருகசிரிசம் என்ற நட்சத்திர குடும்பத்தில் இடம் பெற்றுள்ள ஒரு விண்மீன்தான் திருவாதிரை. இது சாதாரண விண்மீன் இல்லை. அளவு அடிப்படையில் பார்த்தால் சூரியனை விடவும் 20 மடங்கு பெரியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நட்சத்திரம், சுருங்கி விரியும் தன்மையுள்ளது. நட்சத்திரங்கள் பொதுவாக, இறுதிக் கட்டத்தில் ஊதி பெரிதாகி, வெடித்துச் சிதறும். இதற்கு அறிவியலாளர்கள் சூப்பர் நோவா என்று பெயர்சூட்டியுள்ளனர்.

Follow us:
Facebook:   / mrgktamil  
Youtube:    / mrgktamil  
Twitter:   / mr_gk_tamil  
Instagram:   / mr_gk_tamil  
Telegram: https://telegram.me/MrGkGroup


#mrgk
#betelgeuse
#supernova

Mr.GK stands for Mr.General Knowledge.

This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.

Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Комментарии

Информация по комментариям в разработке