Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Natural Remedies for Constipation | மலச்சிக்கலுக்கு இயற்கை வழி வைத்தியம் | Dr. Jaya Rooba

  • SHREEVARMA - அழகு & ஆரோக்கியம்
  • 2023-09-06
  • 1268
Natural Remedies for Constipation | மலச்சிக்கலுக்கு இயற்கை வழி வைத்தியம் | Dr. Jaya Rooba
  • ok logo

Скачать Natural Remedies for Constipation | மலச்சிக்கலுக்கு இயற்கை வழி வைத்தியம் | Dr. Jaya Rooba бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Natural Remedies for Constipation | மலச்சிக்கலுக்கு இயற்கை வழி வைத்தியம் | Dr. Jaya Rooba или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Natural Remedies for Constipation | மலச்சிக்கலுக்கு இயற்கை வழி வைத்தியம் | Dr. Jaya Rooba бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Natural Remedies for Constipation | மலச்சிக்கலுக்கு இயற்கை வழி வைத்தியம் | Dr. Jaya Rooba

உடலின் ஆரோக்கிய வாழ்விற்கு உடலின் கழிவுகள் முறையாக வெளியேறினால் ஆரோக்கியம் நிலைபடும். மலச்சிக்கல் இல்லாத காலையும், மனச்சிக்கல் இல்லாத இரவும் தான் ஆரோக்கியம் எனப்படுகிறது. மலம் கழிவதை முன்னோர்கள் காலை கடன் என இதனை முக்கியப்படுத்தி சொல்லி இருக்கிறார்கள்.

சில வயது முதிர்ந்தவர்கள் மலச்சிக்கல் ஏற்பட்டு இதனால் மூட்டு வலி, தலைவலி, பசியின்மை போன்ற பிரச்சினைகளால் அவதிபடுகிறார்கள்.
இந்த பிரச்சினை நமது உணவு முறை மாற்றம், வாழ்வியல் முறை மாற்றம், மேலும் நாம் உட்கொள்ளும் மருந்துகளும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக அமைகிறது. மலம் வருகின்ற உணர்வு ஏற்பட்டும் அதை கட்டுபடுத்தி தாமதமாக இருப்பதாலும் இதுவும் மலச்சிக்கல் நோய் ஏற்பட காரணமாகிறது.
இந்த பிரச்சினைகள் எளிதில் தீர சில வழி முறைகளை பின்பற்றினாலே இதிலிருந்து விடுபடலாம்.

நார்சத்துக்கள் அடங்கிய உணவுகளை உண்பது, refined carbohydrates சேர்ந்த உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். மேலும் உணவுக்கு பின் தேவையான அளவு தண்ணீர் அருந்திட வேண்டும். Sedentary lifestyle அதாவது உடற்பயிச்சியின்மை, நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்த நிலையில் வேலை செய்வது, மற்றும் சில வகையான மருந்து வகைகள் , சர்க்கரை நோயாளிகள், மனரீதியான பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த வகையான பிரச்சினைகளால் அவதி பட நேரிடும்.

இந்த மலச்சிக்கலை சில வீட்டு உபயோக பொருட்களை மருந்தாக எடுத்து கொண்டாலே குணப்படுத்திட முடியும். இரவில் சில உலர் திராட்சைகளை நீரில் ஊற வைத்து காலையில் அதை சாப்பிட்டு தண்ணீரையும் அருந்தி வர வேண்டும். அடுத்து இரவில் கடுக்காய் பொடி விளக்கெண்ணெயுடன் தண்ணீர் விட்டு கலந்து பருகிடலாம்.

காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி நல்ல புத்துணர்ச்சியுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நமது உடலுக்கு நாமே மருத்துவர் என்ற கோட்பாட்டில் , ஆரோக்கிய வாழ்விற்கு நாமே நமது உடலை பேணி காப்போம்

Dr. Jaya Rooba, B.S.M.S, M.D
Medical Director
Shree Varma Ayurveda Hospitals
Phone: 044 40773444, 9500946634/35

For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online

#Shreevarma #ShreevarmaAyurveda #DigestiveHealth #HolisticWellness #HealthyLiving #NaturalRemedies #AgingGracefully #HealthyHabits #NutritionTips #MentalHealthMatters #HydrationIsKey #ActiveLifestyle #SelfCare #HealthyAging #ConstipationRelief #WellnessJourney #HolisticHealth #PreventativeHealth #WellnessWisdom #MindBodyBalance

---------------------------------------------------------------------------------------------

SHREEVAMRA AYURVEDA
HEALTH | HARMONY | HAPPINESS

Our Comprehensive Services:
👩‍⚕️ Expert Doctors
💻 Online Consultations
💊 Online Pharmacy
🧘‍♀️ Online Yoga & Meditation
🌿 Healing Herbal Remedies
🌟 Non-surgical Relief from Any Disease

Join us and take a proactive step towards a healthier lifestyle.
Get in touch with us @ 9500946631 / 9500946632 to unlock a world of complimentary services.
Online Pharmacy : 044 4077 3444
Online Consultation : 044 4077 3555
Online Yoga : 044 4077 3666
Shop Now : www.shreevarma.online

Stay Connected:
Follow us on Social Media:
👍 Facebook: https://bit.ly/SHREEVARMA
📸 Instagram: https://bit.ly/SHREEVARMA_insta
🎥 YouTube: https://bit.ly/SHREEVARMA_YT
🌐 Website: www.shreevarma.org

Our Locations in Chennai:
📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053

Find all our branch details here:
https://www.shreevarma.org/hospitals.php

Stay tuned for updates. Thank you!

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]