மூளையே மூலதனம் | Brain Capital | Who are you? | உங்களைப் பற்றி | Knowledge Capital | V. Palanichamy

Описание к видео மூளையே மூலதனம் | Brain Capital | Who are you? | உங்களைப் பற்றி | Knowledge Capital | V. Palanichamy

வணக்கம். கீதாசாமி பப்ளிசர்ஸ் தொடர்ந்து செய்யும் புதுமையில் இன்னொரு புதிய தொடக்கம் "மூளையே மூலதனம்" அதாவது "Brain is Capital or Knowledge is Capital "

இது புதுமையான தொடர். பள்ளி செல்லும் மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். 18பகுதிகளாக உள்ள இந்த தொடரின் முக்கியமான அத்தியாயம், இந்த முதல் அத்தியாயம். நீங்கள் யார்? உங்களைப் பற்றி என்பதாகும்.

உங்களில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் இது ஒரு சிறப்பான விஷயமாக இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறேன். பார்த்து கேட்டு விட்டு உங்களுடைய மேலான கருத்துக்களை தெரிவிக்கவும். மிக்க நன்றி.

#students #memory #brain #capital #technique #exam #competition #innovation

Geethasamy Publishers is proudly presents another innovative series called "Brain Capital or Knowledge Capital".

This is an innovative series. It can be said to be a boon for school going students, college students, competitive exam aspirants and all those who strive to achieve. This is the first chapter of this 18-part series. This episode talks about Self analysis or Who are you?

We also hope it will be a great resource for all of you aspiring youngsters out there. Watch and listen and leave your comments. "All the Best".

E-Mail: [email protected]
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
Facebook: GeethasamyPublishers

Комментарии

Информация по комментариям в разработке