"ஆடிப்பட்டம்_தேடி_விதை! நாடி வருகிறது நாட்டு விதை!"
ஆகஸ்ட் 11-ஞாயிறு "விருத்தாசலத்தில் விதைத் திருவிழா"
கருத்துரையாளர்கள்:
திரு.#பாமயன்,இயற்கை வேளாண் அறிஞர்.
திரு. #நாட்ராயன் இயற்கை உழவர், முன்னாள் வேளாண் இணை இயக்குனர்,
திரு.#மரம்கருணாநிதி,
திரு.மண் ஏகாம்பரம்,
#திரு.நாட்டுவிதை யோகநாதன்,
#திரு.க.சரவணன், பாமரர் ஆட்சியில் கூடம்,
#திரு.நாட்டுப்பருத்தி சுவாமிநாதன்,
மரபு விதைகள் காட்சி, பகிர்வு, கருத்துரை
நாள்:- திருவள்ளுவராண்டு 2050 கடகம் (ஆடி) (11-08-2019)
ஞாயிற்றுக்கிழமை.
இடம்:- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (கடலூர் முதன்மை சாலை, சந்தை தோப்பு அருகில்). திருமுதுகுன்றம் (விருத்தாசலம்).கடலூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
1) உழவர்களின் மரபு விதைகள் பகிர்வு.
மாப்பிள்ளை சம்பா, கிச்சிடி சம்பா, சீரக சம்பா, இலுப்பை பூ சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, நவரா, கல்லுருண்டை, சின்னார் 20, பால்குடவாழை, கம்பு, தினை, குதிரைவாலி, சாமை, வரகு, கேழ்வரகு, எள், துவரை காய்கறி கீரை விதைகள் கிடைக்கும்.
2) இயற்கையில் விளைவிக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை நடைபெறும்.
3) ஞெகிழி தவிர்க்க துணிப்பை கிடைக்கும்.
4) பசுமை நூல்கள் கிடைக்கும்.
5) இயற்கை இடுபொருட்களான ஆவூட்டம், மூலிகை பூச்சி விரட்டி, மீன் அமிலம் கிடைக்கும்.
6) மூலிகை மருத்துவம் மற்றும் சித்த மருத்துவ ஆலோசனைகள் கிடைக்கும்.
7) நமது அருகில் இனங்கானப்பட்ட மூலிகைகள் கண்காட்சி இடம்பெறும்.
நிகழ்வில் மரபு விதை சேகரிப்பு மையம் இடம்பெறும்.
🌷🌷🌷தங்களிடம் உள்ள நாட்டு விதைகளை பகிர்ந்து கொள்ள வாருங்கள். இதுவே நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்து.🌷🌷🌷
🐝🐝🐝 கடைசி நாட்டு (மரபு) விதை தொலையும் நேரத்தில் மனித விதையும் தொலையும் 🙄🙄🙄
🌴🌴🌴நாட்டு விதைகளை நாடுவோம்... விதைப்போம்... காப்போம்...🌿🌿🌿
🌱🌱🌱நமது மரபு விதைகளை காப்போம்! நமது மரபை காப்போம்!!🌾🌾🌾
கட்டணமில்லை அனைவரும் வருக..... பயன் பெருக....
அமைப்பு:-
செந்தமிழ் இயற்கை வழி வேளாண் நடுவம்,
தமிழ் காடு - இயற்கை வேளாண்மை இயக்கம்.
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு:
9626877963, 94439 04817, 8870890109, 9444219993.
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
Информация по комментариям в разработке