தேய்பிறை பஞ்சமி வழிபாடு|பணம் சேர வாராஹி வழிபாடு|கருமஞ்சள் மாலை|Theipirai Ashtami|Varahi Amman Pooja|Varahi Amman Worship metods & benefits|Varahi Moola Mantra@balaarunsuvaiyakam
தேய்பிறை பஞ்சமி வழிபாடு|பண வசியம் ஏற்பட வாராஹிக்கு இந்த மாலை சாற்றினால் போதும்|Varahi Panchami Pooja@balaanmeegam
வாராஹி அம்மன் காயத்ரி மந்திரம்:
கேட்ட வரம் கிடைக்கும்
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
இந்த மத்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும்.மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.
🔱வாராஹி 108 போற்றி...🔱🙏🏻🙏🏻
ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போறறி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி
Thanks for Watching......
***********************************************
More Interesting videos...
வாராஹி வழிபாடு
• வாராஹி வழிபாடு|பஞ்சமி வழிபாடு|வாழ்வில் வெற...
**********************************************
Topics covered in this video:
Varahi,
Varahi Amman poojai,
panjami vazhipadu,
Theipirai Ashtami,
Varahi Amman Worship methods & benefits,
Pana varavirkku Varahi Vazhipadu,Pana Varaviruku Karumanjal,Varahi amman vazhipadu in Tamil,Varahi Karumanjal Vazhipadu,பண வரவிற்கு வாராஹி அம்மன் கருமஞ்சள் மாலை,
வாராஹி,
வாராஹி 108 போற்றி,
வாராஹி வழிபாடு,Varahi moola mantra,Varahi Maha mantra,வாராஹி மூல மந்திரம்,
வாராஹி பஞ்சமி வழிபாடு,
காரிய தடை நீங்க,
கார்த்திகை மாதம்,
பஞ்சமி திதி பூஜை,
வழிபாட்டு முறை&பலன்கள்,
வாராஹி காயத்ரி மந்திரம்,தை தேய்பிறை பஞ்சமி,
வளர்பிறை பஞ்சமி,
ஸ்லோகம்,
தேங்காய் தீபம்,
வெண்கடுகு தீபம்,
செல்வம் பெறுக,
நைவேத்தியம்,
வாராஹி அவதார வரலாறு,
pooja,
bajan,
spiritual tips,
Anmeegam tips,
anmeega thagaval,
pooja tips,
spiritual benefits,
ஆன்மீக தகவல்,
ஆன்மீகம்,
ஆன்மீக பரிகாரம்,
ஆன்மீக சிந்தனைகள்,
ஆன்மீக குறிப்புகள்,
Bala Arunsuvaiyakam
*************************************************
#varahi
#Varahiamman
#VarahiAmmanpoojai
#panjamivazhipadu
#varahiammanpanjamivazhipadu
#varahiammanpoojaathome
#varahipariharam
#varahiammanwhatsappstatus
#வாராஹி
#வாராஹிஅம்மன்
#வாராஹி108போற்றி
#வாராஹிவழிபாடு
#வாராஹிபஞ்சமிவழிபாடு
#பஞ்சமிதிதிபூஜை
#வாராஹிகாயத்ரிமந்திரம்
#தேய்பிறைபஞ்சமி
#வளர்பிறைபஞ்சமி
#ஸ்லோகம்
#தேங்காய்தீபம்
#வெண்கடுகுதீபம்
#செல்வம்பெறுக
#நைவேத்தியம்
#VarahiAmmanWorshipmethodsbenefits
#வாராஹிஅவதாரவரலாறு
#pooja
#bajan
#spiritualtips
#Anmeegamtips
#anmeegathagaval ARUN
#poojatips
#spiritualbenefits
#ஆன்மீகதகவல்
#ஆன்மீகம்
#ஆன்மீகபரிகாரம்
#ஆன்மீகசிந்தனைகள்
#ஆன்மீககுறிப்புகள்
#BalaArunsuvaiyakam
***********************************************
Информация по комментариям в разработке