உலகின் 5 மர்ம புனித இடங்கள் இதுதான்; இவை எங்கே இருக்கின்றன தெரியுமா? Five Mysterious Sacred Sites

Описание к видео உலகின் 5 மர்ம புனித இடங்கள் இதுதான்; இவை எங்கே இருக்கின்றன தெரியுமா? Five Mysterious Sacred Sites

Five Mysterious Sacred Sites in Ancient World: மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன.

வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை நோக்கி இட்டுச் சென்றது. பிறர் இயற்கையின் மகத்துவத்தை போற்றும் வகையில், புனிதமான வனங்கள், புனிதமான மலைசிகரங்கள், புனிதமான பாறைகள் ஆகியவற்றுடனான அர்த்தமுள்ள தொடர்புகளை கண்டறிந்தனர்.


#History #Mystery #Travel



Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке