Scientists who discovered the 'hell of the universe'/பிரபஞ்சத்தின் நரகத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Описание к видео Scientists who discovered the 'hell of the universe'/பிரபஞ்சத்தின் நரகத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

நல்லது செய்தால் சொர்க்கம் ,கொட்டது செய்தால் நரகம் என்பது மனிதர்களின் நம்பிக்கை. சொர்க்கம் எப்படி யிருக்கும் என்பது குறித்து ஒவ்வொருவக்கும் ஒரு கற்பனை உண்டு. நகரகம் எப்படியிருக்கும் ?.
நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம்.
நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக ஒரு பெரிய வானியல் ஆய்வின் மூலமாக, பிரபஞ்சத்தின் நரகம் எது என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

Комментарии

Информация по комментариям в разработке