Andal Kalyanam 5/8 - Lali - Kodhai Arangarukku || Sowmya & Ananya

Описание к видео Andal Kalyanam 5/8 - Lali - Kodhai Arangarukku || Sowmya & Ananya

Singers: Sowmya & Ananya

Lali - Kodhai Arangarukku

Aadi Poorathudhiththa Aandaalaam Kodhai
Ani Arangarudane Oonjal Aadinalam Kodhai – Lali

Paadi Paamalai Thandha Pattarbhiraan Kodhai
Pani Arangarudane Oonjal Adinal Appodhe – Lali

Palale Kalalambi Pattale Thudaithu
Muthana Pengal Yellam Moovarumai Chootta - Lali

Ganga Jalangal Kondu Mangayargal Devi
Mani Vilakkai Kayyilendhi Valaya Vandhu Chootta - Lali

Deva Thandhi Than Muzhanga Devargal Pugazha
Padhinettu Vadhiyamum Pugazh Divyamuzhanga - Lali

லாலி - கோதை அரங்கனுக்கு

ஆடி பூரத்துதித்த ஆண்டாளாம் கோதை
அணி அரங்கனுடனே ஊஞ்சல் ஆடினாளாம் கோதை - லாலி

பாடி பாமாலை தந்த பட்டர்பிரான் கோதை
பணி அரங்கருடனே ஊஞ்சல் ஆடினாள் அப்போதே - லாலி

பாலாலே காலலம்பி - பட்டாலே துடைத்து
முத்தான பெண்கள் எல்லாம் மூவருமாய் சூட்ட - லாலி

கங்கா ஜலங்கள் கொண்டு மங்கையர்கள் தேவி
மணி விளக்கை கையில் ஏந்தி வலய வந்து சூட்ட - லாலி

தேவ தந்தி தான் முழங்க தேவர்கள் புகழ
பதினெட்டு வாத்தியமும் புகழ் திவ்யமுழங்க - லாலி

Комментарии

Информация по комментариям в разработке