New Christmas Song 2024|Bethlehem Oorile|Dance+Drama |@merakiilk|

Описание к видео New Christmas Song 2024|Bethlehem Oorile|Dance+Drama |@merakiilk|

New Christmas song 2024
Music & lyrics: Joel solomon
Screenwriter: Logasmethaa
Singers : Senthilvelan,Kalai,Keerthana,Logasmethaa
Dancers : Meera Manushri Rajkumar,Yogesh,Swathi,Kalai,Joice Rachel,jaishree Balasubramani
Camera : Pushparaj
Video Edit : Logasmethaa


Follow us on

Youtube - ‪@MerakiIlk‬
Instagram -   / __meraki__i.  .

For queries

Mail - [email protected]

Social media partner - CTB (Official) Christian Tamil Beats
https://www.instagram.com/christian_t...


LYRICS:


Intro
பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து அவர பணிந்து கொண்டாங்க(2)

Happy christmas
Merry Christmas (4)

1st BGM

ஆதாமினால் ஏதேனிலே உறவு விட்டு போச்சி
அத திரும்ப சேக்க மனிதனாக
பூமியில் வந்தாசு
பாவத்த மன்னிக்கவே இயேசு பிறந்தாச்சி
நிரந்தரமா(கிருபையால) மன்னிப்பா நமக்கு தந்தாச்சி

Happy christmas
Merry Christmas (4)


2nd BGM

அன்பக் கத்து கொடுக்க தானே இயேசு வந்தாரு
அன்பா இருப்பேன் எப்போதுமே என்று சொன்னாரு
அன்பு ஒன்றே பிரதானமே என்றுரைத்தாரு
உன்னை நேசிப்பது போல பிறனை நேசி என்றாரு.

Happy christmas
Merry Christmas (4)

3rd BGM

விசுவாசத்தால் வெற்றி உண்டு என்று சொன்னாரு
விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமென்றாரு
கடுகளவு விசுவாசம் இருந்த போது
மலையபாத்து பெயர்ந்து போனு சொன்னா போதும்

Happy christmas
Merry Christmas (4)


பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து அவர பணிந்து கொண்டாங்க(2)



#christmassongs #christmas
#Tamilchristmassongs #TamilChristiansongs #tamilchristmassongs2024 #NewTamilchristmassongs #LatestTamilchristmassongs #TamilFolkchristmassongs #Folksongstamil #latestTamilchristmassongs
#tamilchristiansongs2024


#funny ​ #comedy ​ #entertainment #viralvideo​ #dance​ #music ​ #shorts #trending #shorts #christmas #latest #teaser #2024 #joel #friends #group #love #jesus #lordjesus #december #vibes #cold

Комментарии

Информация по комментариям в разработке