"Air Potato" என்று அழைக்கப்படும் இந்த கிழங்கை தமிழ்ல "கொடி உருளைக்கிழங்கு" அல்லது "பண்ணுக்கிழங்கு" என்று பொதுவாக சொல்வார்கள். உருளை கிழங்கு பலருக்குப் பிடித்தாலும், சிலர் வாயுத் தொல்லைக்குப் பயந்து, அதைத் தொடுவது கிடையாது. இதற்கு மாற்றாக இருப்பது தான் 'கொடி உருளை' அல்லது ஏர் பொட்டேட்டோ என்று சொல்லப்படும் காவளிக் கிழங்கு. இந்தக் கிழங்கு வகையானது மலைப்பிரதேசங்களில் விளையும் உருளைக்கு மாற்றாக சம வெளியில் காய்க்கும் கொடி வகை கிழங்காகும். இது பாரம்பரிய மிக்கதாகும். ஆனால் விவசாயிகள் பலர் தற்போது ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால் இயற்கை விவசாயம் மற்றும் கிழங்கின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சிலர் இந்த கிழங்கு வகைகளைப் பாதுகாத்து வருகின்றனர். தற்போது இந்த கிழங்கின் அருமை தெரிந்து வீட்டுத் தோட்டங்களில் பலர் வளர்த்து வருகின்றனர்., நீங்கள் இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள், அதே போல் லைக் பட்டனை அழுத்தவும், வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இது நாங்கள் மேலும் வளர உந்துதலாக இருக்கும். நன்றி.
Although many people like potatoes, some people do not touch them due to fear of gas problems. The alternative to this is the 'flag potato', also known as the Kavalik potato. This type of potato is a flag-type potato that grows in the flatlands instead of the potatoes grown in the mountainous areas. It is traditional. But many farmers are now looking at it with surprise. But due to organic farming and interest in the tuber, some people are preserving these tuber varieties. Now, many people are growing them in home gardens, knowing the beauty of this tuber. Watch the video fully, as well as hit the like button, share the video to your friends and family which will be motivation for us to grow further. Thanks.
#Trending shorts#, #Must watch video#, #Must watch shorts#, #Trending Video#
Seeds & Tuber Sale Link: http://wa.me/c/916369775443
MTB Garden Store Whatsapp Group Link: https://chat.whatsapp.com/GvBOGLefe6B...
சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்தருமா கொடி உருளைகிழங்கு ? | Highly beneficial Air Potato Story in Tamil: • சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்தருமா கொடி உருள...
AADI OFFER
On Purchase of 100 & above - Get 01 Seed Packet Free
On Purchase of 200 & above - Get 02 Seeds Packet Free
On Purchase of 300 & above - Get 03 Seeds Packet Free
On Purchase of 500 & above - Get Special Gift
air potato,air potato health benefits,edible air potato,air potato recipe,how to grow air potato,sweet potatoes,air potato seed,how to grow potatoes,air potato seeds,air potato vines,air potato online,how to grow potatoes at home,air potato harvest,air potato benefits,growing potatoes at home,hawaii air potato harvest,growing sweet potatoes,how to grow potato,mtb garden store,mrtamilbuddy,terrace garden tamil,கொடி உருளை,seeds sale,aadi offer
Subscribe to Mr. Tamil Buddy (MTB) for more videos.
Designed For You
Follow us on
Facebook | Twitter | Instagram | Telegram : @ mrtamilbuddy
For Business Mail to [email protected]
Other Video Links:
Home Gardening: • Home Garden
Shorts: • Shorts
TBI: • TBI
Travel Series: • Travel Series
Don’t forget to subscribe the channel. Also give like & Share the video.
Информация по комментариям в разработке