🥜 விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி How to Save Seeds

Описание к видео 🥜 விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை உடன் நீண்ட நாட்கள் சேமிப்பு எப்படி How to Save Seeds

வண்டுகள், புழுக்களிடம் இருந்து நாட்டு விதைகளை எப்படி சேமிப்பு | விதைகள் முளைப்புத்திறன் உடன் வைத்திருப்பது எப்படி | Saving vegetable seeds

🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர்    • விதை என்றால் என்ன? நாட்டு விதை என்றால...  

தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260 மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர்    • தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260 மேற்ப...  

நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent
part 01#    • 0 சென்ட் முதல் 100 சென்ட் வரை அதிக செ...  

for training pls contact
SLI Raja ganesh 9787854557

ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021

தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.

இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..

பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும்

சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...

Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018    • Sustainable Livelihood Institute seed...  

Join this channel to get access to perks:
   / @sirkalitv  

இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..

Subscribe to our YouTube Channel for updates on useful Videos.
youtube:    / sirkalitv  
facebook:   / sirkalitv  

Комментарии

Информация по комментариям в разработке