Idhu Kadhala 07/17/14

Описание к видео Idhu Kadhala 07/17/14

இது காதலா!
Shyam hurts Shruthi saying that she can never threaten him. Ashwin thinks that Shruthi is crying to fool him again and tells her not to act. Shruthi's dancing partner fails to arrive for the dance.
ஷ்யாம் ஸ்ருதியிடம் அவளால் அவனை மிரட்ட முடியாது என்கிறான். அஸ்வின் ஸ்ருதி அழுவதை பார்த்து நடிக்கிறாள் என்று தவறாக எடுத்து கொள்கிறான். ஸ்ருதியுடன் ஆடுவதற்கு வர வேண்டிய ஆள் வராததால் பதட்டம் அடைகிறாள்.

Комментарии

Информация по комментариям в разработке