@sivalayam infinity
#varalakshmi amman alangaram
#utsavar alangaram
utsavar alangaram,Amman alangaram seivathu eppadi,Simple amman alangaram,Angalamman alangaram,Beautiful Amman alangaram,Utsavar alangaram epdi seivathu,Utsavar alangaram epdi seivathu in tamil,utsavar alngaram making video,உற்சவர் அலங்காரம் எப்படி செய்வது,சாமி அலங்காரம்,அம்மன் அலங்காரம் செய்வது எப்படி,Sivalayam infinity,அம்மன் அலங்கார பொருட்கள்,அம்மன் அலங்காரம்,Kali amman alangaram,Amman alangaram photos,உற்சவர் அலங்காரம்,வடுகப்பட்டி,பெரியபலயதம்மன்,உற்சவர்
video links:
varalaksmi alangaram part - 1:
• part-1 varalakshmi amman alangaram #v...
Amma
• santhana kappu alangaram | சந்தன காப்...
Ammanuku pudavai katuvathu epadi:
• utsavar alangaram | உற்சவ அம்மனுக்கு ...
Murugan santhana kappu alangaram:
• Murugan santhana kappu alangaram seiv...
moolavar alangaram:
• moolavar alangaram | utsavar alangara...
moolavar ammanuku epadi pudavai katuvathu:
• Moolavar varahi ammanuku epadi pudava...
woolen malai epdi poduvathu:
• utsavar alangaram | woolen malai epad...
வரலட்சுமி நோன்பு:
வரலட்சுமி நோன்பு (தமிழில்:வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்கள் நோன்பு இருத்தலாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர்.
வரலட்சுமி நோன்பின்போது வீட்டு பூசையறையில் அம்மன் அலங்கரிக்கப்படுதல்
இந்நாளில், வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி, வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து, கலசம் ஒன்றில் லட்சுமியை வைத்து வணங்கித் தொடங்குவர். கலசத்தினுள், பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு போன்றவற்றை இட்டு, கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை, கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை, குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிவித்து, வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர்.
தீப ஆராதனை செய்து, இனிப்பான பலகாரங்களைப் படைப்பர். பின்னர், கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை, விரதமிருந்தவர் கையில் கட்டுவர். பின்னர், படைக்கப்பட்ட பொருட்களுடன், தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை, சுமங்கலிகளுக்குத் தானமாகக் கொடுத்து ஆசி பெற்று, காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முறித்து, தாமும் உண்டு விரதத்தை நிறைவேற்றுவர்.
அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வர். மாலை வேளைகளில் உற்றார், சுற்றார் வீடுகளுக்குச் சென்று, ஒருவருக்கொருவர் தாம்பூலம் பரிமாறிக் கொள்வர்.
#varalakshmi nombu amman alangaram#varalakshmi amman alangaram#Varamahalakshmi alankara#varamahalakshmi alankaram please#Varamahalakshmi decoration#Varamahalakshmi simple decoration#Varamahalakshmi Decoration At Home#Varamahalakshmi festival decoration ideas#Varamahalakshmi decoration#varalakshmi vratham 2022 in tamil#Varamahalakshmi festival 2022#varalakshmi nombu#வரலட்சுமி நோன்பு செய்யும் முறை#வரலட்சுமி பூஜை செய்யும் முறை#வரலட்சுமி பூஜை செய்வது எப்படி#வரலட்சுமி விரதம் 2021#வரலட்சுமி விரதம் 2021 நேரம்#moolasthanam alangaram#moolasthanam alangaram#moolavar alangaram#amman alangaram seimurai#Simple amman alangaram#Beautiful Amman alangaram#Angalamman alangaram#அம்மன் அலங்காரம்#அம்மன் அலங்காரம் செய்வது எப்படி#சாமி அலங்காரம்#அம்மன் அலங்கார பொருட்கள்
#சாமி அலங்காரம் செய்வது எப்படி#Santhana kappu alangaram#aadi krithigai 2021#Kavadi date 2021#ஆடி பெருக்கு#murgan#murugan alangaram#Simple amman alangaram#bharani kavadi 2021#Aadi krithigai 2021 date and time#malaysia murugan temple feet#murugan alangaram#முருகன் அலங்காரம் செய்வது எப்படி#பழனி முருகன் ராஜ அலங்காரம் வகைகள் நேரம்#அறுபடை வீடுகள்#அறுபடை முருகன் பாடல்#திருச்செந்தூர் முருகன் பாடல்#திருச்செந்தூர் முருகன் பெயர்கள்#முருகன் ஆறு பெயர்கள்#முருகன் வரலாறு#palani murugan alankaram
#amman saree draping#amman saree draping#amman saree draping#How to tie saree for Amman statue in temple#utsavar alangaram#Amman alangaram items#Swamy alangaram items#Beautiful Amman alangaram#Angalamman alangaram#Kali Amman alangaram#Simple amman alangaram#Angalamman alangaram photos#Amman santhana kappu alangaram photos#Mariamman alangaram photos#utsavar and moolavar#utsavar alangaram#amman alangaram seimurai#Simple amman alangaram#Amman utsava alangaram#Kali Amman alangaram#அம்மன் அலங்காரம் செய்வது எப்படி#amman alangaram seivathu eppadi tamil#சாமி அலங்காரம்#amman alangaram seivathu eppadi video#Amman alangaram seivathu eppadi#அம்மன் அலங்கார பொருட்கள்#Alangaram#Karumariamman alangaram#angalamman alangaram#Amman santhana kappu alangaram#உற்சவர் அலங்காரம்#உற்சவ அலங்காரம்#utsavar alangaram#utsava alangaram#sivalaym#sivalaym infinity#ஆடி வெள்ளி#ஆடி அம்மாவாசை#ஆடி பூரம்#ஆடி விரதம்#நோம்பு#கௌரி நோம்பு#வரலக்ஷ்மி விரதம்#கூழ்#வேப்பமரம்#வேப்பிலை#அம்மன் சீமந்தம்#utsavar அலங்காரம்#அங்காள அம்மன்#utsavar alangaram#utsavar alangaram#உற்சவர் அலங்ஆறாம்#utsavar alangaram#ஆடிமுதல் வெள்ளி அலங்காரம்#ஆடிஇரண்டாம் வெள்ளி அலங்காரம்#ஆடி அமாவாசை#ஆடி பெருக்கு#மூலவர் அலங்காரம் எப்படி செய்வது#அம்மன் அலங்காரம் செய்வது எப்படி
#அம்மன் அலங்கார பொருட்கள்#simple amman alangaram#கலிமண்ணால் எப்படி மூலவர் செய்வது
Информация по комментариям в разработке