Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть திருக்குறள் | அதிகாரம் 4 | அறன்வலியுறுத்தல் | குறள் 33 | Thirukkural In Tamil | Thirukkural

  • Minaliya Tv
  • 2021-02-23
  • 219
திருக்குறள் | அதிகாரம் 4 | அறன்வலியுறுத்தல் | குறள் 33 | Thirukkural In Tamil | Thirukkural
Minaliya tvMinaliya News mediaminaliya fashionthirukkuralThirukkuralThirukkural in Tamilthirukkural in tamilதிருக்குறள்குறள் 33thiruvalluvarThiruvalluvarThirukkural to learnthirukkural to learnthirukkural with explanationthirukkural in tamil with explanationthirukkural with clear explanationthirukkural in tamil with clear explanationthirukkural athikaram 4திருக்குறள் விளக்கம்திருவள்ளுவர்Kural 33kuralKURAL 33அறன்வலியுறுத்தல்
  • ok logo

Скачать திருக்குறள் | அதிகாரம் 4 | அறன்வலியுறுத்தல் | குறள் 33 | Thirukkural In Tamil | Thirukkural бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно திருக்குறள் | அதிகாரம் 4 | அறன்வலியுறுத்தல் | குறள் 33 | Thirukkural In Tamil | Thirukkural или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку திருக்குறள் | அதிகாரம் 4 | அறன்வலியுறுத்தல் | குறள் 33 | Thirukkural In Tamil | Thirukkural бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео திருக்குறள் | அதிகாரம் 4 | அறன்வலியுறுத்தல் | குறள் 33 | Thirukkural In Tamil | Thirukkural

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

The Tirukkural (திருக்குறள், literally Sacred Verses), or shortly the Kural, is a classic Tamil language text consisting of 1,330 short couplets of seven words each, or Kurals.The text is divided into three books, each with aphoristic teachings on virtue (aram, dharma), wealth (porul, artha) and love (inbam, kama).Considered one of the greatest works on ethics and morality, it is known for its universality and secular nature.Its authorship is traditionally attributed to Valluvar, also known in full as Thiruvalluvar. The text has been dated variously from 300 BCE to 5th century CE. The traditional accounts describe it as the last work of the third Sangam, but linguistic analysis suggests a later date of 450 to 500 CE and that it was composed after the Sangam period.

This thikkural in tamil is mostly teached for kids to learn the values and principles of life from their small age to life a good life. It is incorporated in there school education as thirukkural is considered to be the most important element for life.

Thirukkural in tamil is written by Thiruvalluvar.

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது, புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவரான திருவள்ளுவர், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.திருக்குறள், சங்க இலக்கிய வகைப்பாட்டில், பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள், தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும்; அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும்; பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.
இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]