அடுத்த சம்பவம்... திமுகவை கிழிக்கும் அண்ணாமலை | Annamalai vs DMK | Stalin poster video | BJP vs DMK

Описание к видео அடுத்த சம்பவம்... திமுகவை கிழிக்கும் அண்ணாமலை | Annamalai vs DMK | Stalin poster video | BJP vs DMK

#Partnership ஸ்டாலின் போஸ்டர் ஒன்றின் மீது வயதான பெண் ஒருவர் செருப்பை தூக்கி எறியும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வந்தது.

இது தொடர்பாக இளைஞர் மீதும், வயதான பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார்.

திமுகவை விளாசி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது:

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் போஸட்ர் மீது,

வயதான தாயார் ஒருவர் தனது கோபத்தை காட்டும் விதமாக செருப்பை எறிந்து, மண் வாரித் தூற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது.# #Annamalai
#DMK
#StalinPoster
#PoliticalCriticism
#BJPvsDMK
#TamilNaduPolitics
#AnnamalaiSpeech
#DMKvsBJP
#StalinLeadership
#TNPoliticalUpdates

Комментарии

Информация по комментариям в разработке