SARVAM SIVAMAYAM | MAHA SIVARATHIRI SPECIAL PREMIERE | SAPTHA VIDANGA STHALANGAL | LIVE PREMIERE

Описание к видео SARVAM SIVAMAYAM | MAHA SIVARATHIRI SPECIAL PREMIERE | SAPTHA VIDANGA STHALANGAL | LIVE PREMIERE

RagamalikaTV - youtube channel will take you on a divine Journey to THE SAPTHA VIDANGA STHALANGAL
THIRUVARUR
THIRUKAARAGIL
THIRUVAIMOOR
THIRUKKUVALAI
THIRUNALLARU
THIRUKAARONAM
VEDARANYAM

New temples, many stories, pathigams sung my popular musicians, stories behind the temples, their archetectural beauty, the significance of the construction and many more.

சப்தவிடங்கத்தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் இலிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்பது மரபு வரலாறு. இவை உளியால் செதுக்கப்படாத மூலவரை உடைய ஏழு சிவதலங்களாகும். வடமொழி சொல்லான சப்த என்பது ஏழு என்ற பொருளினையும், விடங்க என்பது உளியால் செதுக்கப்படாத எனும் பொருளையும் தருகிறது.

#Mahasivarathri #mahasivarathri2023 #saivam #sivan #Thevaram #Pathigam #puranam #heritage #sivapuranam #rudhram #thirumurai #thanjavur #kumbakonam #mayavaram

Комментарии

Информация по комментариям в разработке