பாகிஸ்தான் பெண்ணுக்கு ‘இந்திய’ இதயம் ; கைக்கொடுத்த சென்னை

Описание к видео பாகிஸ்தான் பெண்ணுக்கு ‘இந்திய’ இதயம் ; கைக்கொடுத்த சென்னை

Pakistan Girl Ayisha: ஆயிஷாவுக்கு ஏழு வயது இருக்கும் போது அவருக்கு 25% இதய பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. படிப்படியாக இதயம் செயலிழக்க ஆரம்பித்தது. 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள மூத்த இதயவியல் மருத்துவரை காண வந்திருந்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவருக்கு செயற்கை இதயத் துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. அதன் பின் கராச்சி திரும்பிய ஆயிஷாவுக்கு இரண்டு ஆண்டுகளில் தொற்று ஏற்பட்டு, அவரது இதயத்தின் வலதுபுறம் செயலிழக்க ஆரம்பித்தது. இதற்கு பிறகு, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

தற்போது அவருக்கு சென்னையில் வெற்றிகரமாக இதய மாற்று சிசிச்சை செய்யப்பட்டுள்ளது.

#Pakistan #India #Chennai #Ayisha


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке