சனி வக்ர பெயர்ச்சி 2024 : துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

Описание к видео சனி வக்ர பெயர்ச்சி 2024 : துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

#sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchipalan2024 #thulam #thulam2024 #rasipalan2024 #acharyahareshraman #tamilastrology #jothidam

sani vakra peyarchi 2024 thulam: palankal, pariharnkal,|Acharya Harish Raman

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூன் 30ந் தேதி முதல் நவம்பர் 11ந் தேதி வரை நடை பெற இருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

பொது பலன்கள்:

சனி வக்கிரமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து இன்னொரு நடச்சத்திரத்துக்கு போகிறது என்றும், வக்ரம் என்றால் என்ன ? என்று விளக்கம் கூறுகிறார் !
சனி வக்கிரம் அடையும் போது , கும்ப ராசி , பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து சதயம் நோக்கி போகிறது என்றும் மீண்டும் பூரட்டாதி நட்சத்திரம் வந்து அடையும் என்று சொல்கிறார் !
சனி கும்ப ராசியில் நடக்கும் போது , பெரிய அரசியல்வாதிகளின் பதவி பறி போகும், ரயில் விபத்து நடக்கும் என்றும் சொல்கிறார் !
சனி பகவான் பலன்கள் பற்றி விரிவாக சொல்கிறார் !
எந்தெந்த இடத்தில் சனி பகவான் இருக்கும் போது நல்ல பலன்கள் தருவார் , எந்தெந்த இடத்தில் இருக்கும் போது கெட்ட பலன்கள் தருவார்! என்று சொல்கிறார் !

துலாம் ராசி பலன்கள்:

பஞ்சமஸ்தானத்தில் சனி உக்காரும் போது , கலை தொழில் வலுப்படும்
கமிஷன் தொழில் இருப்பவர்கள், சினிமா தொழிலில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் அவர்களுக்கு நன்றாக பிஸியாக இருப்பீர்கள் !
நல்ல பண வரவு வரும் !
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
விட்டு போய் இருக்க கூடிய உறவு , நட்பு கூடும் !
கண்டிப்பாக காதல் திருமணம் தான் பண்ணுவீர்கள்
அருமையான வீடு கட்டுவீர்கள்
பாரம்பரிய சொத்து வந்து சேரும்
பிரயாணம் ஏட்படும் !
உங்கள் மனதுக்கு பிடித்ததை செய்வீர்கள்
தேவையில்லாத கெட்ட பழக்க வழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள்
பரிகாரம்:

குல தெய்வத்துக்கு ஆடை சாத்துவது சிறப்பு
குழந்தைகளுக்கு அறிவுரை:

குழந்தைகள் மேல் ரொம்ப பாசத்தை காட்ட வேண்டாம் !
கொஞ்சம் கண்டிப்புடன் வளர்க்க வேண்டும்
சனி வக்ரம் அடையும் போது பிள்ளைகளுக்கு கஷ்டத்தை சொல்லி வளர்க்க வேண்டும்
மதிப்பெண்கள்:

91% மதிப்பெண்கள்

சனி வக்ர பெயர்ச்சி, ஜோதிடம், ஆச்சார்யா ஹரிஷ் ராமன், 2024, பலன்கள், துலாம் ராசி, துலாம் லக்னம், கலை, தொழில், பணம், திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, சொத்து, பிரயாணம், மனம், பழக்கம், குல தெய்வம், குழந்தைகள், கல்வி, பரிகாரம், தமிழ் ஜோதிடம், ஆன்மீகம், சனி பகவான்,thulam rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,thulam rasi,kanni rasi,jackpat,job,happy,tula rasi,thula rasi
-------------------------------------------------------------------------------------------------------------
சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
மேஷம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 மேஷம் : பலன்க...  
ரிஷபம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : ரிஷப ராசி ப...  
மிதுனம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : மிதுன ராசி ...  
கடகம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : கடக  ராசி ப...  
சிம்மம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : சிம்ம ராசி ...  
கன்னி -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : கன்னி ராசி ...  
துலாம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : துலாம் ராசி...  
விருச்சிகம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : விருச்சிகம்...  
தனுசு -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : தனுசு ராசி ...  
மகரம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : மகர ராசி பல...  
கும்பம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : கும்ப ராசி ...  
மீனம் -    • சனி வக்ர பெயர்ச்சி 2024 : மீன ராசி பல...  

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Admissions Open - 2024 for Engineering, Arts & Science, Management,Architecture, Law, Pharmacy, Allied Health Sciences and Nursing Programmes.

Bharath University Admission link: https://admissions.bharathuniv.ac.in/...

Website Link: https://www.bharathuniv.ac.in/


Veranda Race Enquiry Form
https://zfrmz.com/fd8BxylQM6ZMiqOfgQZC

**********************


For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
https://www.youtube.com/aanmeegaglitz...

Follow us on our WhatsApp Channel - https://whatsapp.com/channel/0029VaWc...

For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725

மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ https://bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ https://bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶https://bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶https://bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶https://bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ https://www.youtube.com/@Igultra?sub_...

Комментарии

Информация по комментариям в разработке