லட்சங்களைக் கொட்டி தரும் செம்மரம்! மானாவாரியில் சாதிக்கும் விவசாயி!!

Описание к видео லட்சங்களைக் கொட்டி தரும் செம்மரம்! மானாவாரியில் சாதிக்கும் விவசாயி!!

ஈஷா வேளாண்காடுகள் திட்டம் வழங்கும்

லட்சங்களைக் கொட்டி தரும் மரப் பயிர் சாகுபடி கருத்தரங்கு

நாள்: 20 அக்டோபர் 2019 - ஞாயிறு
இடம்:ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திரு. கணேசன் அவர்கள் மானாவாரி நிலத்தில் மழை நீரை மட்டும் பயன்படுத்தி செம்மரங்களை வளர்த்து ஒரு சிறந்த வேளாண் காடாக மாற்றியுள்ளார்.

கல், சரளை, பாறை நிறைந்த ஒரு மானாவாரி நிலத்தை மழைநீரை சேமிக்கும் வகையில் பண்படுத்தி அதில் செம்மரம், சந்தனம் சிசு.ஈட்டி போன்ற மரங்களை வறட்சியை தாங்கும் விஞ்ஞானபூர்வமான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பல கோடி மதிப்புள்ள காடாக மாற்றி உள்ளார்.

இவர் உருவாக்கியிருக்கும் இந்த மானாவாரி மரப்பயிர் காடு விவசாயிகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி பண்ணையாக விளங்குகிறது

இந்த பண்ணையில்

அக்டோபர் 20ம் தேதி ஞாயிறு அன்று

மரப்பயிர் சாகுபடி குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில்
மரம் வளர்ப்பு குறித்த தொழில்நுட்பங்கள்,
மானாவாரியில் மரம் நடும் நுட்பங்கள்,
மழை நீர் சேமிப்பு நுட்பங்கள்,
மரங்களை வறட்சி தாங்கி வளர்க்கும் நுட்பங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்வதோடு
முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களையும்
தெரிந்துகொள்ளலாம்.

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உங்களுடைய மானாவாரி நிலத்தில் மதிப்புமிக்க மர விவசாயத்தை துவங்க ஈஷா வேளாண்காடுகள் அன்புடன் அழைக்கிறது

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு: 94425 90068, 94425 90079.
#ஈஷா_விவசாய_இயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Click here to subscribe for Isha Agro Movement latest Youtube Tamil videos:
   / @savesoil-cauverycalling  

Phone: 8300093777

Like us on Facebook page:
  / ishaagromovement  

Комментарии

Информация по комментариям в разработке