ஒரு நாள் கழிந்தது | Oru Naal Kazhinthathu | Pudhumaipithan Tamil Stories - Kathai Neram|Kadhai Glitz

Описание к видео ஒரு நாள் கழிந்தது | Oru Naal Kazhinthathu | Pudhumaipithan Tamil Stories - Kathai Neram|Kadhai Glitz

Vaarta App Link - Android - https://play.google.com/store/apps/de...

Listen on Vaarta - https://www.vaarta.app/episode/100146...

ஒரு பத்திரிக்கை ஆசிரியனின் வறுமையான வாழ்க்கையில் ஒருநாள் எப்படி கழிந்தது என்பதைச் சொல்லும் கதை. பத்திரிகைக்கு எழுதும் மனிதர்கள் பெரிய அளவிற்கு பொருளாதாரத்தை ஈட்ட முடியாமல் கடினப்பட்டு தனது ஒருநாள் வாழ்வை கழித்து விடுகின்றனர். தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கான எந்தத் திட்டமும் அவர்களிடம் இருப்பதில்லை என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது. | This is a tale of the trials and tribulations of a journalist who is dogged by poverty and one day in his life has been documented here which is like a mirror of people of that profession who seldom see upliftment in their lives.

For all the latest updates on Interesting Tamil Stories & Audio Podcast.
SUBSCRIBE at    / @kadhaiglitz  

Комментарии

Информация по комментариям в разработке