சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள், பாகம் -3 | Samayam Tamil

Описание к видео சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள், பாகம் -3 | Samayam Tamil

நீரிழிவு இருப்பவர்கள் வயிறு உறுப்புகளை சீராக இயங்க வைப்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தமுடியும். யோகாசனங்களில் நீரிழிவு இருப்பவர்கள் செய்யகூடிய யோகாசனங்கள் எல்லோரும் செய்யலாம். இந்த பதிவில் செய்யப்படும் ஆசனங்கள் அனைவருக்கும் ஏற்ற ஆசனங்கள். குறிப்பாக இளவயதினருக்கு. எந்தெந்த ஆசனங்கள் செய்யலாம், அதில் இருக்கும் பலன்கள் என்ன என்பதை யோகாசன நிபுணரின் செய்முறையோடு பார்க்கலாம்.

#யோகா
#ஜானுசிரசாசனம்
#அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
#மலாசனா
#diabetes
#diabeticyoga

மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க :   / samayamtamil  
எங்கள் டுவிட்டரை தொடர்க :   / samayamtamil  
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...

Комментарии

Информация по комментариям в разработке