How to get Adangal online in TN? அடங்கல் என்றால் என்ன? Online ல் அடங்கல் விண்ணப்பிப்பது எப்படி?

Описание к видео How to get Adangal online in TN? அடங்கல் என்றால் என்ன? Online ல் அடங்கல் விண்ணப்பிப்பது எப்படி?

How to get Adangal online in TN? அடங்கல் என்றால் என்ன? Online ல் அடங்கல் விண்ணப்பிப்பது எப்படி?

அடங்கல் ஆவணம் : ஒரு கிராமத்தில் உள்ள மொத்த சர்வே எண்களின் தொகுப்பு இந்த அடங்கல். விவசாய விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணம்.
இது ஒரு விவசாய ஆவணம். விவசாய கடன்களுக்கு விண்ணப்பிகும் போது இது ஒரு முக்கிய ஆவணமாக கேட்க படுகிறது.
வருவாய் துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணம்
ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளமுடியும்.

https://www.tnesevai.tn.gov.in/
   / tnegaofficial  

#சட்டவிளக்கம்
#legaladvice
#propertyregistration
#propertydocumentation
#eadangal
#eadangaltamilnadu

website : http://advocatecoimbatore.com/
FB page :   / advocatecoimbatore  
Telegram : https://t.me/pranavlawfirm

Комментарии

Информация по комментариям в разработке