பேக்கரி தொழில் கூடம் | Bakery Business

Описание к видео பேக்கரி தொழில் கூடம் | Bakery Business

#Bakery production Centre
#Baking industries
#Bakery oven
#Bakery products
#Bakery showcase
#Bakery cakes
#puffs
#cakes
#snacks
Dindigul bakery
how to start bakery

#Bakery business ideas
#Bakery unit
#bakery kitchen
#bakery Raw materials
bakery ingredients
bakery production
bakery master
#bakery chef
Tamil bakery
tamilnadu bakery products
bakery Business in Tamil
#cake recipes
bakery production techniques பச்சை
#start bakery
#how to start Bakery
bakery products baking industries
tamilnadu bakery products
bakery and sweets
#tea stall
#baking oven
#bakery kitchen
bakery Trey
bakery interior Bakery location
,,...................................................‌.‌‌.......................

பேக்கரி தொழில் இயந்திரம்:

பேக்கரி தொழில் தொடங்க ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டப், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும்.
bakery is an establishment that produces and sells flour-based food baked in an oven such as bread, cookies, cakes, donuts, pastries, and pies. Some retail bakeries are also categorized as cafés, serving coffee and tea to customers who wish to consume the baked goods on the premises
தமிழ்நாட்டில் பேக்கரி திறப்பதற்கு குறைந்தபட்சம் 3 லட்சம் முதல் அதிகபட்சம் 20 லட்சங்கள் வரை தேவைப்படும்.

பேக்கரி தொழில் துவங்க எனக்குத் தெரிந்து மூன்று வகையான முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பேக்கரியை லீஸ் எடுத்தல் அல்லது விலைக்கு வாங்குதல்

புதிய வணிக வளாகத்தில் துவங்குதல்

நில வாடகைக்கு பிடித்து நடத்துதல்

லீஸ் எடுத்தல் அல்லது விலைக்கு வாங்குதல்

ஏற்கனவே யாரேனும் சூழ்நிலை காரணமாக நடத்த இயலாமலோ அல்லது பராமரிக்க இயலாமலோ விற்கவோ அல்லது லீஸிற்கு விடுவார்கள்.

அந்த மாதிரி சமயத்தில் உள்ளே இருக்கும் பொருட்கள் இருப்பில் இருக்கும் சரக்குகள் என மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ விலைக்கோ அல்லது லீஸிற்காகவோ வரும்.

இந்ந மாதிரி கடைகளை வாங்கும் போதோ அல்லது லீஸ் எடுக்கும் போதோ கவனம் தேவை

ஏற்கனவே வியாபாரம் எப்படி இருந்தது?

போட்டியாளரின் நிலை என்ன

நம்முடைய அனுபவம் என்ன?

நம்முடைய எதிர்பார்ப்புகள் என்ன?

அந்த இடத்தில் கடைக்கான வாடகை என்ன?

இது போன்ற கேள்விகளுக்கு சற்று ஆராய்ந்து கடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

ஏனெனில் கடையில் உள்ள பொருட்கள் மட்டுமே விற்பனை செய்பவருடையது.
புதிதாக துவங்குதல்

புதிதாக வணிக வளாகங்கள் கட்டப்படும் போதே அவற்றில் இரண்டு கடைகள் சேர்ந்தவாறோ அல்லது ஒரு நீளமான கடையோ பேக்கரி அல்லது உணவகத்திற்கென கட்டிட உரிமையாளர் ஒதுக்கிவிடுவார்.

பெரும்பாலும் கட்டிடம் கட்டும் போதே புக்கிங் செய்யப்பட்டு விடும்.

கட்டுமானம் முடிந்த பிறகு நமக்குத் தேவையான வகையில் உள் அலங்காரம் அடுமனை அமைப்புகளை செய்து தொழிலைத் துவங்கலாம்.

இதிலும் பின்வருவனவற்றை கவனத்தில் கொள்க

அந்த இடத்தின் நிலை

நிலையான வருமானம் மற்றும் போக்குவரத்து வருமானம்

கடை வாடகை

நிலைத்து நிற்க இயலுமா?

ஏனெனில் பல கடைகள் கட்டும் முன்பே பணம் கொடுத்ததால் கொடுத்த பணத்திற்காகவும் லாபமோ நஷ்டமோ என இயங்குவதைப் பார்த்திருக்கிறேன்

தமிழ்நாட்டில் பேக்கரி திறப்பதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும்? ஆலோசனைகள் தேவை.

தொடர்புடையவை மொத்தம் (31)

பரிந்துரைக்கப்பட்டவை

கமல் ராஜ் ராஜேந்திரன்

Ranji Raji Projects-இல் Own construction-Self employed (2019–தற்போது வரை)எழுத்தாளர் 731 பதில்களையும் 1.2மி பதில் பார்வைகளையும் பெற்றுள்ளார்2 வருடம்

தமிழ்நாட்டில் பேக்கரி திறப்பதற்கு குறைந்தபட்சம் 3 லட்சம் முதல் அதிகபட்சம் 20 லட்சங்கள் வரை தேவைப்படும்.

பேக்கரி தொழில் துவங்க எனக்குத் தெரிந்து மூன்று வகையான முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பேக்கரியை லீஸ் எடுத்தல் அல்லது விலைக்கு வாங்குதல்

புதிய வணிக வளாகத்தில் துவங்குதல்

நில வாடகைக்கு பிடித்து நடத்துதல்

லீஸ் எடுத்தல் அல்லது விலைக்கு வாங்குதல்

ஏற்கனவே யாரேனும் சூழ்நிலை காரணமாக நடத்த இயலாமலோ அல்லது பராமரிக்க இயலாமலோ விற்கவோ அல்லது லீஸிற்கு விடுவார்கள்.

அந்த மாதிரி சமயத்தில் உள்ளே இருக்கும் பொருட்கள் இருப்பில் இருக்கும் சரக்குகள் என மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ விலைக்கோ அல்லது லீஸிற்காகவோ வரும்.

இந்ந மாதிரி கடைகளை வாங்கும் போதோ அல்லது லீஸ் எடுக்கும் போதோ கவனம் தேவை

ஏற்கனவே வியாபாரம் எப்படி இருந்தது?

போட்டியாளரின் நிலை என்ன

நம்முடைய அனுபவம் என்ன?

நம்முடைய எதிர்பார்ப்புகள் என்ன?

அந்த இடத்தில் கடைக்கான வாடகை என்ன?

இது போன்ற கேள்விகளுக்கு சற்று ஆராய்ந்து கடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

ஏனெனில் கடையில் உள்ள பொருட்கள் மட்டுமே விற்பனை செய்பவருடையது. கடைக்கான இடம் வேறொருவருடையது என்பதை நினைவில் கொள்க.

புதிதாக துவங்குதல்

புதிதாக வணிக வளாகங்கள் கட்டப்படும் போதே அவற்றில் இரண்டு கடைகள் சேர்ந்தவாறோ அல்லது ஒரு நீளமான கடையோ பேக்கரி அல்லது உணவகத்திற்கென கட்டிட உரிமையாளர் ஒதுக்கிவிடுவார்.

பெரும்பாலும் கட்டிடம் கட்டும் போதே புக்கிங் செய்யப்பட்டு விடும்.

கட்டுமானம் முடிந்த பிறகு நமக்குத் தேவையான வகையில் உள் அலங்காரம் அடுமனை அமைப்புகளை செய்து தொழிலைத் துவங்கலாம்.

Комментарии

Информация по комментариям в разработке