இரண்டு கைகள் நான்கானால் பாடல் |Irandu Kaigal song |K. J. Yesudas, S. P. Balasubrahmanyam |Kannadasan

Описание к видео இரண்டு கைகள் நான்கானால் பாடல் |Irandu Kaigal song |K. J. Yesudas, S. P. Balasubrahmanyam |Kannadasan

#spbhits #msvsongs #yesudashitsongs
இரண்டு கைகள் நான்கானால் பாடல் |Irandu Kaigal song |K. J. Yesudas, S. P. Balasubrahmanyam |Kannadasan . Tamil Lyrics in description .
Movie : THIRISOOLAM
Music by : M. S. Viswanathan
Lyrics : Kannadasan
Song : Irandu Kaigal
Singers : K. J. Yesudas, S. P. Balasubrahmanyam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹே ஹே ஹே
ஆண் : லலாலாலா
ஆண் : நன நான நா
ஆண் : ஓஹ்ஹோ…..

இருவர் : லலலலலா…..நானாநான நா
நானாநான நா

ஆண் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் : பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன

ஆண் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

இருவர் : ரத்தம் ஒன்று சித்தம் ஒன்று
ஈன்றவளே தெய்வமென்போம்

ஆண் : அன்னை என்றால் பிள்ளை என்றால்
ஆடுதம்மா தேகமெல்லாம்
கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு

ஆண் : கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு

ஆண் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் : பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன

இருவர் : லால லாலலால லாலலால லாலலால
லாலலால லாலலால லாலலால

ஆண் : அன்பின் முல்லை பண்பின் எல்லை
அவள் இல்லையேல் நாங்கள் இல்லை

ஆண் : வெல்லும் சக்தி வீரசக்தி
படைத்து விட்டோம் தடைகளில்லை

ஆண் : ஜீவனும் ஒன்று போவதும் ஓர் நாள்
அன்னையின் மடியில் போகட்டுமே

இருவர் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

ஆண் : எங்கும் செல்லும் கங்கை வெள்ளம்
முடிவினிலே போவதெங்கே

ஆண் : நெஞ்சில் உண்மை நேர்மை கண்டால்
வாழ்க்கையிலே காண்பதென்ன

இருவர் : கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம்
நாளைய உலகம் எங்களுக்கே

இருவர் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்

விசில் : …………………………………….

Комментарии

Информация по комментариям в разработке