வாழ்க்கை நோக்கத்தை எவ்வாறு கண்டறிவது? | குரு மித்ரேஷிவா

Описание к видео வாழ்க்கை நோக்கத்தை எவ்வாறு கண்டறிவது? | குரு மித்ரேஷிவா

JOIN GURU MITHRESHIVA"S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enrol Now: http://bit.ly/JoinUlchemy
Mobile: +91 96559 92559 | Open hours: 8:30a.m to 5:30p.m
Email: [email protected]

#UlchemyTamil #ThursdayBliss
ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே கேட்க வேண்டிய கேள்வி. "எனது வாழ்க்கை நோக்கத்தை கண்டறிவது எப்படி?". உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யவேண்டும்! என்ன செய்யக்கூடாது! உங்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால், இந்த உலகம் உங்கள் வாழ்க்கையை தீர்மானம் செய்கிறது. இது தான் பிரச்சனை. நீங்கள் என்ன செய்யணும் செய்யக்கூடாது என்பது உங்களுக்குள்ளே தான் இருக்குறது. இந்த இயற்கையில் எந்த உயிரும் நான் என்ன செய்யணும் செய்யக்கூடாது என்பதை மற்ற உயிரிடம் கேட்பதில்லை. அது அதுக்கு என்ன செய்யணும் என்பது தெரியும். மனிதனுக்கு மட்டுமே இந்த குழப்பம். இயற்கையில் மனித பிறப்பு ஏனென்று தீர்மானம் செய்யப்பட்டுவிட்டது ஆனால் பிரபஞ்சம் மனிதனுக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்துள்ளது. இந்த சுதந்திரம் தான் பிரச்சனைக்கு காரணம். இந்த குழப்பங்களை எவ்வாறு அகற்றுவது மற்றும் எனது நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கேள்வி.

உங்கள் நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பதை வீடியோவில் பாருங்கள். 😇

How to find the purpose of my life? | Guru Mithreshiva
This is the question that every human being has to ask himself. “How to find the purpose in my life?” What you’ve got to do in your life! What’s not to be done! Only you should ask yourself these questions. But this world is the one that determines your future. Well, this is the problem. What you do and shouldn’t do is inside you. No other being in nature asks the other beings what I should do. Each being in nature knows what to do, and it is within itself. This chaos is for human beings only. By existence, the purpose of human birth is already defined, but the universe has offered us complete freedom to fulfil it. This freedom is the root of all your problems. You need to get clear of these dilemmas and find out your purpose.

Watch and Learn from the Video.

Follow us:
Website: www.ulchemy.in
Facebook:   / mithreshiva  
Instagram:   / guru.mithreshiv  

Комментарии

Информация по комментариям в разработке