25 parts of Indian constitution in Tamil shortcut | Indian Polity in Tamil | Memory tricks students

Описание к видео 25 parts of Indian constitution in Tamil shortcut | Indian Polity in Tamil | Memory tricks students

#ManojCalibre #22Partsofindianconstitution
25 Parts of Indian Constitution in Tamil Easy Trick
This is Manoj Calibre's video on memory techniques and memory tricks in Tamil. In this video, you will learn an amazing fast learning memory technique called Alphabet shape Peg system, in which, we convert every alphabet into its similar-looking image and link the image with our study lists. Using this technique, students can memorize smart, fast, and easily. Watching this video students who are preparing for competitive exams like Tnpsc, will learn 22 parts of the Indian Constitution in no time. Such is the shortcut trick does this video promotes. So, watch the full video for the best results.

இந்திய அரசியலமைப்பு 25 பகுதிகள்:
பகுதி 1 இந்திய ஒன்றியம் (மாநில அமைப்பு, மாநில எல்லை வரையறை)
பகுதி 2 இந்திய குடியுரிமை
பகுதி 3 அடிப்படை உரிமைகள்
பகுதி 4 அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்
பகுதி 4A அடிப்படை கடமைகள்
பகுதி 5 மத்திய அரசமைப்பு (குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு)
பகுதி 6 மாநில அரசமைப்பு (ஆளுநர், மாநில அமைச்சரவை, மாநில சட்டமன்றம், உயர் நீதி மன்றம் மற்றும் அதன் அமைப்பு)
பகுதி 7 Deleted (அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள்)
பகுதி 8 யூனியன் பிரதேசங்கள்
பகுதி 9 ஊராட்சி நிர்வாகம் (பஞ்சாயத்து ராஜ்)
பகுதி 9A நகராட்சி நிர்வாகம்
பகுதி 9B கூட்டுறவுச் சங்ககள்
பகுதி 10 பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர்
பகுதி 11 மத்திய மாநில அரசு உறவு, மற்றும் மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
பகுதி 12 அரசின் நிதி
பகுதி 13 இந்திய வணிகம்
பகுதி 14 அரசுப் பணிகள்
பகுதி 14A மத்திய அரசின் தீர்ப்பாயங்கள்
பகுதி 15 தேர்தல்கள், தேர்தல் ஆணையம்
பகுதி 16 பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள்
பகுதி 17 ஆட்சி மொழிகள்
பகுதி 18 அவசர நிலை பிரகடனம்
பகுதி 19 பல்வகை/இதர (Miscellaneous )
பகுதி 20 சட்டத் திருத்தம்
பகுதி 21 தற்காலிக, இடைக்கால மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
பகுதி 22 குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

WATCH THE FOLLOWING PLAYLISTS:

Memory Techniques and Study Tips:
   • Memory techniques in Tamil  

Spoken English Videos:
   • Spoken English Videos  

English Grammar Lessons:
   • English Grammar Lessons  

English for Daily Use:
   • English for Daily Use  

English Vocabularies:
   • English Vocabularies  

Memory Techniques:
Manoj Calibre - Study Skills - Memory Technique for Studying - How to remember things long-term - Memory technique for students - Memory technique for students in Tamil - Memory technique to memorize anything fast and easily - One Easiest Memory technique to memorize anything fast and easily in Tamil - memory technique to study better - How to triple your memory with this trick - How to memorize fast and Easily - Art of memorizing - Association Method - Creative Memory Techniques in Tamil - Fast learning techniques in Tamil - Fast Memory Techniques in Tamil - How much can we memorize? - Memory Power - Memory Techniques - Memory Techniques for competitive exams in Tamil - Memory Techniques for students in Tamil - Scientific Methods - Student’s motivation - Study Skills - Study smart, not hard
இந்திய அரசியலமைப்பு 25 பகுதிகள்:
பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய ஒன்றியம் அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை
பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை
பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்
பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்
பகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு
பகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு
பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள்
பகுதி 9 ( உட்பிரிவு 243-243O) உள்ளாட்சி நிர்வாகம்
பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம்
பகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர்
பகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு
பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி
பகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம்
பகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்
பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்
பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள்
பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல், வட்டார, நீதி மன்றங்களில் மொழி
பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலை பிரகடனம்
பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர
பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்ட திருத்தம்
பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்
பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை

Комментарии

Информация по комментариям в разработке