Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கார முட்டை தோசை | Kara Muttai Dosa

  • HomeCooking Tamil
  • 2025-04-05
  • 643318
கார முட்டை தோசை | Kara Muttai Dosa
  • ok logo

Скачать கார முட்டை தோசை | Kara Muttai Dosa бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கார முட்டை தோசை | Kara Muttai Dosa или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கார முட்டை தோசை | Kara Muttai Dosa бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கார முட்டை தோசை | Kara Muttai Dosa

கார முட்டை தோசை | Kara Muttai Dosa Recipe in Tamil | Muttai Dosa | Breakfast Recipes | ‪@HomeCookingTamil‬

#காரமுட்டைதோசை #KaraMuttaiDosaRecipe #MuttaiDosa #BreakfastRecipes #homecookingtamil

கார முட்டை தோசை
தேவையான பொருட்கள்

கார சட்னி செய்ய
காய்ந்த மிளகாய் - 20
பூண்டு - 12 பற்கள்
சின்ன வெங்காயம் - 15
கல்லுப்பு - 1 தேக்கரண்டி
புளி
மிளகாய் ஊறவைத்த தண்ணீர்

தாளிப்பு செய்ய
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம்
அரைத்த கார சட்னி

கார முட்டை தோசை செய்ய
தோசை மாவு
நெய்
தாளித்த கார சட்னி
முட்டை
உப்பு
மிளகு தூள்
வெங்காயம் நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
நெய்

செய்முறை
1. கார சட்னி செய்ய மிக்ஸியில் ஊறவைத்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கல்லுப்பு, புளி, மிளகாய் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்.
2. தாளிப்பு செய்ய கரண்டியில் நல்லெண்ணெய், கடுகு, சீரகம் ஆகியவற்றுடன் அரைத்த கார சட்னியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
3. சூடான தோசை கல்லில் தோசை மாவை ஊற்றி பரப்பவும். பின்பு சுற்றிலும் நெய் ஊற்றவும்.
4. அடுத்து தாளித்த கார சட்னியை தோசை மீது பரப்பி சிறிது நேரம் வேகவிடவும்.
5. பிறகு அடித்த முட்டையை ஊற்றி அதன் மீது உப்பு, மிளகு தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி
சிறிது நெய் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். திருப்பி விட்டு மீண்டும் மிதமான தீயில் வேகவிடவும்.
6. சுவையான கார முட்டை தோசை தயார்.

Kara Muttai Dosa is an exotic tiffin recipe which has many elements that add up to a unique taste. Like the name itself suggests, this dosa is topped with eggs and a nice karam which is made with garlic, red chillies mainly. The eggs are also topped off with a few elements like onions to add the crunch in every bite. This is a filling dosa and you can enjoy it for breakfast or snacks or early dinner. You can serve this dosa with peanut chutney/coconut chutney and sambar by the side. Watch this video till the end to get a step by step guidance on how to make the kara muttai dosa easily at home. Try the recipe and let me know how it turned for you guys in the comments below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook:   / homecookingtamil  
Youtube:    / homecookingtamil  
Instagram:   / home.cooking.tamil  
A Ventuno Production : https://www.ventunotech.com

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை | Kumbakonam Special rava dosa | Hotel-Style Rava Dosa #shorts
    ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை | Kumbakonam Special rava dosa | Hotel-Style Rava Dosa #shorts
    7 месяцев назад
  • 💥🔥உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு Muttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Egg Curry in Tamil
    💥🔥உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு Muttai Kulambu in Tamil | Egg Gravy in Tamil | Egg Curry in Tamil
    9 месяцев назад
  • 🤤😱Aha veg kheema ah super gravy for chapathi & rice 🔥 Hyderabadi Soya kheema😲 #shorts #gravy
    🤤😱Aha veg kheema ah super gravy for chapathi & rice 🔥 Hyderabadi Soya kheema😲 #shorts #gravy
    7 месяцев назад
  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]