கனவுத் தோட்டம் | ஆடிப்பட்டம் 2024 திட்டங்கள் என்னென்ன? | ரெடியான பிரமாண்ட Foam Block மேட்டுப் பாத்தி

Описание к видео கனவுத் தோட்டம் | ஆடிப்பட்டம் 2024 திட்டங்கள் என்னென்ன? | ரெடியான பிரமாண்ட Foam Block மேட்டுப் பாத்தி

ஆடி வந்தாலே கொண்டாட்டம் தான்.. அது நம்மை மாதிரி வீட்டுத் தோட்டம் மக்களுக்கு தான் பொருந்தும். இந்த ஆடிப் பட்டத்தில் நம்ம கனவுத் தோட்டத்தில் என்னென்ன திட்டமிட்டிருக்கிறேன் என்று ஒரு விரிவான வீடியோ. தற்போது தோட்டம் எப்படி இருக்கிறது, என்னென்ன ஸ்பெஷல் அப்டேட் என்கிற விவரங்களும் கொடுக்கிறேன். முக்கியமா இந்த ஆடிப்பட்டத்திற்கு என்று பிரமாண்டமா அமைத்து இருக்கும் ACC Block (Foam Block) மேட்டுப் பாத்தி அமைத்தது பற்றிய முழு விவரம் இந்த வீடியோவில்.

It is celebration time for all the home gardeners like us with Aadi pattam starting. Giving a complete update on how I am planning my kanavu thottam for this Aadi pattam, things I am going to start for this season in this video. Also giving the special current updates from my dream garden well. As a highlight for this season, giving details about the Foam Block Raised bed build in Kanavu Thottam as a welcome to this season.

#raisedbedgarden #raisedbedideas #raisedbed #raisedbedgardening #thottamsiva #kanavuthottam #aadipattam #gardeningseason

Комментарии

Информация по комментариям в разработке